அடுத்த வரிகளையும் பாடினார்.
உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்
இதிலே எதோ டபிள் மீனிங் வர மாதிரி இருக்கே என்றேன்.
ம்… நானும் அப்படி நினைச்சிருக்கேன். உள் அழகை தேடுவேன், அப்படின்னா அதானே…
நான் வெட்கத்தில் சிவந்து, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விசயம்…
என்னது?
போடா…
என்னது?
….
அம்மு….
ம்…
இன்னொரு டைம் சொல்லுடி….
என்னது?
அதான்…
நான் ? யாக பார்க்க….
போடான்னு சொன்னியே…
ஓ…
ம்…
ஏன்? சொல்லக் கூடாதா?
சொல்ல மாட்டியான்னு நிறைய டைம் ஏங்கிருக்கேன்.
சுளீர் என்று தாக்கியது அந்த பதில்… அவர் அதை விரும்புவார் என்பதே தெரியாமல் இருந்து விட்டேன் நான்.
சற்று நேரம் முன் லாவண்யா சொன்னது மனதுக்குள் ஒலித்தது.
அவரை ஹஸ்பண்டா, மரியாதைக்குரியவரா ட்ரீட் பண்ணாதே. ஒரு லவர் மாதிரி ட்ரீட் பண்ணு. டா போட்டு பேசு. கெட்ட வார்த்தை பேசு.
என் கணவரை பார்த்து கேட்டேன்…
அதையெல்லாம் என் கிட்டே சொல்லிருக்கலாமே?
கேட்டு கிடைக்கிறதை விட கேட்காம கிடைச்சா இன்னும் சந்தோஷமா இருக்குமேன்னு நினைச்சேன்…
மனித மனது என்பது எத்தனை சிக்கலானது என்பது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு உங்க மேலே மரியாதை இருந்தது. அப்படி பேசனும்ன்னு தோணலை. உங்க மனசை புரிஞ்சுக்காம இருந்ததக்கு மன்னிச்சிட்டுங்க.
அம்மு… என்ன இதெல்லாம்.. விடு…
எங்கள் உடல்கள் இன்னும் நெருங்கியிருந்தன.
இன்னைக்கு ஏன் போடான்னு சொல்லனும்ன்னு தோணுச்சு.
உண்மை என்னவென்றால், அது லாவண்யாவின் ஐடியா… தயக்கத்தோடுதான் அந்த வார்த்தையை சொன்னேன். அதற்குள் இத்தனை விசயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை லாவண்யாவின் ஐடியா என்று என் கணவரிடம் கூறாமல்…
உண்மையை சொன்னா வருத்தப்பட மாட்டீங்களே என்றேன்.
சொல்லு என்றார்.
நேத்து…
ம்…
நீங்க லாவண்யாவை ஸ்பெஷலா கவனிச்சீங்க….
என் கணவர் என் முகம் பார்த்து விட்டு, பின் தலை குனிய…
தலை குனியாதீங்க. உங்களை விட பல தவறு பண்ணின நானே தைரியமா உங்க முகம் பார்த்து பேசுறப்ப… உங்களுக்கென்ன.. என்னை பாருங்க….
என்று அவர் மோவாயை தொட்டு, முகம் நிமிர்த்தி, உதட்டில் முத்தமிட்டு…
தைரியமாக அடுத்த வார்த்தைகளை சொல்ல துவங்கினேன். அதில் எதுவும் லாவண்யாவின் ஐடியா இல்லை. என்னுடைய மனதில் உருவான எண்ணங்கள்.
