அதான்… கீழ
கீழன்னா?
சென்டர்ல… நேவல்க்கு கீழ….. (ச்சே… இதையெல்லாம் கண்ணன்கிட்ட கூட பேசுனது கிடையாது! )
ஓ… அந்த எடத்துல ப்ளாட்டா இல்லாம கொஞ்சம் சதைபிடிப்பா இருந்தாதான நல்லாருக்கும்
கரெக்டுதான். ஆனா… அதிகமா இருக்கோன்னு..
அதிகமா இருக்குன்னு எப்படி சொல்றீங்க?
நிஷா அமைதியாக நின்றாள். ( ச்சே… எல்லாத்தையும் கேட்குறான்!!)
சொல்லுங்கக்கா…. FAT அதிகமா இருக்குன்னு எதவச்சி சொல்றீங்க. அப்படி இருக்கறாமாதிரி தெரியலையே…
அது…. அந்த எடத்துல புடவை லைன் இருக்குல்ல…. அது மறைஞ்சிடுது
எந்த லைன சொல்றீங்க? சைடுல V ஷேப்ல புடவைய விட்டுருக்கீங்களே.. அந்த லைனா??
ம்ஹூம்… எனக்கு அது… பெர்பெக்ட்டா V ஷேப்ல இருக்காது
அப்புறம்?
லெப்ட் சைடுலயும் ரைட் சைடுலயும் நீ சொன்ன மாதிரிதான் ஸ்லேண்டிங்கா விட்டிருப்பேன். ஆனா கொசுவம் சொருவும்போது நடுல பட்டையா ஒரு ஹரிஸாண்டல் லைன் மாதிரி…. புரியுதா…. (மெதுவாகக் கேட்டாள்)
ஓ… அங்க டைட்டாயிருக்கா?
ப்ச்… அதில்ல…. அந்த லைனுக்குமேல வந்து நிக்கறா மாதிரி….
ஓ.. அந்த எடத்துல சதை… வெளில தொங்கறாமாதிரி வந்திருக்குமா?
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series