28 வயது அழகுப் புயல் – பாகம் 3 198

மறுநாள் மாலை –

நிஷா குளித்து முடித்துவிட்டு, பார்த்துப் பார்த்து நல்ல புடவையாக எடுத்துக் கட்டிக்கொண்டாள். லேசாக அலங்கரித்து புருவத்தை சரிசெய்துகொண்டு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாள். 6 மணிக்கு சீனு வர, அவள் எதிர்பார்த்தபடியே அவன் அவளை கண்கள் விரிய இமைக்காமல் பார்த்தான்.

என்னடா அப்படிப் பாக்குற?

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சான்ஸே இல்ல

நிஷா உதட்டுக்குள் எழுந்த புன்னகையை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், வழியாத… படிப்புல கான்செண்ட்ரேட் பண்ணனும். சரியா? உட்காரு.

ஸாரிக்கா.. உங்களை கஷ்டப்படுத்துறேன்…

இப்பவாவது இம்ப்ரூவ் பண்ணனும்னு உனக்கு தோணிச்சே… பர்ஸ்ட் நீ எந்த லெவல்ல இருக்கன்னு தெரிஞ்சிக்கிடனும். first tell me about yourself.

சீனு சொன்னான். நிஷாவுக்கு தலை சுற்றியது. இவன் எப்படி பாஸானான்?

அவள் அவனுக்கு பேஸிக் சென்டென்ஸ் மேக்கிங் சொல்லிக்கொடுத்தாள். சீனுவால்தான் கவனிக்க முடியவில்லை. அவளிடமிருந்து வந்த வாசம் அப்படி. ப்பா…எவ்வளவு மனமாக இருக்கிறாள் என் தேவதை!!! அவளது உதடுகள் அசைவதை, குவிவதை… கண்கள் விரிவதை…. காதோரம் விழும் முடியை ஒதுக்குவதை… அழகான புருவங்களை… காதில் நளினமாய் அசைந்தாடும் தொங்கட்டத்தை….பார்த்து பார்த்து, இப்படி ஒரு பேரழகி என் பக்கத்தில் இருக்கிறாள் என்று அந்தரத்தில் மிதந்தான். அவன் தலைதான் ஆட்டிக்கொண்டிருக்கிறான் ஆனால் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நிஷாவுக்கு புரிய… அவனை முறைத்தாள்.

இதை எழுது. எழுதி முடிச்சிட்டு அதை பேசிப்பாரு… என்று பேப்பரை நீட்டினாள். அடுத்த நோட்ஸ் ரெடி பண்ண ஆரம்பித்தாள்.

சீனுவின் கை எழுதியது. ஆனால் அவனது கண்??… தலையை தூக்காமல் மேல் கண்ணால் அவளை மேய்ந்தான். தரையில் சம்மணமிட்டு அவள் உட்கார்ந்திருந்த நிலையில் அவளது இடுப்பு சதை பிதுங்கிக்கொண்டு வெளியே தெரிய….அய்யோ இதை அப்படியே வாயில் கவ்விப் பிடித்து சப்பி விட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும்!! என்று அவன் புத்தி கண்டபடி அலைபாய… கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ச்சே… அக்காவைப் பார்த்து இப்படி நினைப்பது தப்பு.

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.