28 வயது அழகுப் புயல் – பாகம் 3 199

உன் வேலைய பாக்க மாட்டியா நீ… சும்மா எல்லாத்துலயும் மூக்கை நுழைச்சிக்கிட்டு

இவ்ளோ நேரம் என் வேலையைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன். நீங்கதான் என்ன பேசச்சொன்னீங்க

ஆமா இவரு பெரிய ஆராய்ச்சி பண்ணிட்டிருந்தாரு. இவரு வேலையை கெடுத்துட்டோம்…..

ஆராய்ச்சிதான் பண்ணிட்டிருந்தேன். உங்களோட வட்ட வடிவ…..

என்னது?

வட்ட வடிவ….ம்…முகத்தை பத்தி… உங்க கண்ணு மூக்கு காது அழகு பத்தி……

ஆரம்பிச்சிட்டியா… நான் கிளம்புறேன். அவள் இன்னர்ஸ் துணிகளோடு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு படியிறங்கினாள். சீனு பின்னால் வந்தான். அவளது முதுகு முழுவதும் வியர்த்து நனைந்திருப்பதை பார்த்தான்.

எப்பவும் லைனிங்க் க்ளாத் வச்சித்தானே ப்ளவுஸ் போடுவீங்க. இன்னைக்கு என்ன?

நிஷா டக்கென்று குனிந்து பார்த்தாள். மாராப்பு நல்லா மூடித்தானே இருக்கு! நிம்மதியானாள்.

ஏன்… அதனால உனக்கென்ன? என்றாள்.

பாருங்க வேர்வைல எப்படி தொப்பலா நனைஞ்சிருக்குன்னு…. பட் அங்க இங்கன்னு வேர்வை ட்ராப்ஸ்…அழகோ அழகு…வாட் எ லக்கி ட்ராப்ஸ்…

நிஷா அவனை முறைத்தாள். இதெல்லாம் கவனமா பாரு… என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.

என்னங்க… கோயம்பேடு மார்க்கெட் போயிட்டு வாங்கன்னு சொன்னேனே….. சீனுவை அனுப்பட்டுமா

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.