டேய்… எனக்கு என்ன போட்டுக்கணும்னு தெரியும். ஒழுங்கா உக்காந்து படி
ஹ்ம்… உங்கள விதம் விதமான ட்ரெஸ்ல பாக்கணும்னு எவ்ளோ ஆசையாயிருக்கு தெரியுமா… நீங்க என்னடான்னா எல்லாத்துலயும் ஓல்ட் பேஷன்
நிஷா அவனை பொய்யாக முறைத்தாள். உனக்கு கல்யாணம் ஆனபிறகு… உன் பொண்டாட்டிய விதம் விதமா உடுக்கச்சொல்லி ரசிச்சுக்கோப்பா உன்ன யாரு வேண்டாம்ன்னது
அத அப்போ பாத்துக்கலாம். என்னைக்காவது ஒருநாள் நீங்க லெக்கின்ஸ் போடாமலாயா போயிடுவீங்க…. அன்னைக்கு பாத்திக்கிடுறேன்
சரி நீ கண்ணாடி முன்னாடி நின்னு ப்ராக்டிஸ் பண்ணியா – கேட்டுக்கொண்டே சோபாவில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தாள். நின்றுகொண்டிருந்த இவன் அவளது க்ளீவேஜை ரசித்துப் பார்க்க, நிஷா அவனை முறைத்துக்கொண்டே துப்பட்டா போட்டு அதை மறைத்தாள்.
கண்ணாடி முன்னாடி நிக்குறவரைக்கும் ஓகே. பேசும்போதுதான் ஒன்னும் வரமாட்டேங்குது.
பரவால்ல, இப்போ என்ன பார்த்து சொல்லு.
ம்க்கும். உங்கள பார்த்தா ரசிச்சுக்கிட்டேதான் இருக்கத் தோணும். எப்படி பேச்சு வரும்?
டேய்… கடுப்ப கிளப்பாதே. உனக்காகத்தான் இன்னைக்கு சுடிதார் போட்டுட்டு உட்காந்திருக்கேன். நீ என்னடான்னா எந்த ட்ரெஸ் போட்டாலும் ஆ…ன்னு பாக்குற
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series