28 வயது அழகுப் புயல் – பாகம் 14 191

நிஷா ஆபிஸில் அவனது தினசரி வேலைகளை பற்றி விசாரித்தாள். அப்பா அம்மா ஆசைப்படுறமாதிரி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா… என்று அட்வைஸ் பண்ணினாள்.

மேரேஜ் பண்ணாலும் நீ இப்போமாதிரியே என்கூட நெருக்கமா பாசமா இருப்பியா நிஷா?

அவன் ஏக்கமாகக் கேட்டான். நிஷா அவன் தலையைக் கோதிவிட்டாள்.

என் லைப்ல எப்பவுமே நீ இருப்ப சீனு. ஆனா….

ஆனா?

நமக்குள்ள செக்ஸ் மட்டும் வேணாம். அது நம்ம வாழ்க்கையை கெடுத்துடும்.

நிஷா… உன்கூட மொட்ட மாடில ராத்திரி முழுக்க உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கணும். உன்ன தூரமா ஏதாவது ஒரு ஊருக்கு கூட்டிட்டுப் போயி சந்தோசமா இருக்கணும். இப்படி எவ்வளவோ ஆசை இருக்குடி…. செக்ஸ் முடிஞ்சப்புறம் நீ என்ன கட்டிப்புடிச்சிக்கிட்டு தேங்க்ஸ்டா தேங்க்ஸ்டான்னு முத்தமா கொடுப்பியே… அதுல்லாம் எனக்கு வேணும்டி…

நிஷா தலையை குனிந்துகொண்டாள். அவள் கண்களில் நீர் திரண்டது.

நிஷா….

இந்த ஆசைகளுக்கு எல்லையே கிடையாது சீனு. நீண்டுக்கிட்டே போகும். நீயும் நானும் ஆசைதீர படுத்து எந்திரிச்சிட்டோம். அது போதும்.

நிஷாவின் குரல் உடைந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய… வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

உன்ன நிறைய லவ் பண்ணனும். அப்பப்போ கட்டில்ல உன்ன சந்தோசமா வச்சுக்கணும். நீ சிரிச்ச முகமா இருக்கறத பாத்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேண்டி….

நீ என்கிட்ட செய்ய நினைக்கிறதை உனக்கு வரப்போற மனைவிகிட்ட காட்டு சீனு. உன் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு பாரு.

நீதாண்டி என் லைப்….

நிஷா அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். கவுண்டரில் உள்ளவரும் அங்கிருந்த ஒரு சிலரும் இவர்களை திரும்பிப் பார்க்க… சீனு கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.