28 வயது அழகுப் புயல் – பாகம் 14 191

கீழே குனிந்து பார்த்தாள். டவல் முழங்காலுக்கு மேலே இருக்க… தொடையின் கீழ்ப்பகுதி பளிச்சென்று தெரிந்தது. இன்னைக்கு கண்டிப்பா அவனுக்கு காய்ச்சல் வரும்!

கதவைத் திறந்து… தனக்காகக் காத்திருக்கும் ஆபத்து தெரியாமல்… அக்குள் தெரியும்படி கைகளை உயர்த்தி தலைமுடியை உலர்த்திக்கொண்டே வந்தாள் அந்த வீட்டின் மகாராணி வீணா.

என்ன வேலு… ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்க?… அலட்சியமாகக் கேட்டாள்.

இதுவரை வீணாவை… புடவை அல்லது லாங்க் கவுன்களில் முழுக்க முழுக்க மூடிய கோலத்தில் மட்டுமே பார்த்திருந்த வேலு, அந்த அழகு ராணியை அரைகுறையாகப் பார்த்ததும் மூச்சுவிட மறந்து ஓ என்று வாயைத் திறந்து கண்கள் விரிய அவளைப் பார்க்க…. வீணா வேண்டுமென்றே தன் சுத்தமான வழு வழு அக்குள்களைக் காட்டிக்கொண்டு நின்றாள்.

அது… அ… அது…. வேலு அவளது முலைப்பிளவை பார்த்து தடுமாறினான். அதே நேரம், சீனு பார்த்துக்கொண்டிருப்பானே… என்று தோன்ற…. வீணாவுக்குப் பின்னால் பார்த்தான். அங்கே சீனு ஜொள்ளு வடிய வீணாவைப் பார்த்து ரசித்துக்கண்டிருந்தான். வேலு எங்கே இப்படி பார்க்கிறான் என்று வீணா திரும்பிப் பார்க்க… அங்கே சீனுவைப் பார்த்ததும், ஏய்…. என்று கத்தி வேகமாய் கைகளை குறுக்காய் வைத்து மார்புகளை மறைத்தாள்.

வேலு… யார் இது??

டிராயிங்…. ஆள் கேட்டிருந்தீங்களே…. நல்லா….

வேலு பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு மனைவியிடமிருந்து போன் வர….

நான் ஈவினிங்க் வர்றேன் மேடம். பையன் உரம் போட்டுட்டு ட்ராயிங்க் பண்ணிடுவான். ஆனந்த் ஸார்ட்ட சொல்லிட்டேன்… என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிப் போக… வீணா தலையில் கைவைத்துக்கொண்டு கோபமாக கதவைப் பூட்டினாள்.

எங்க மேடம் ட்ராயிங்க் பண்ணனும்?

குரல் தன் காதுக்கு மிக அருகில் கேட்க, வீணா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.