28 வயது அழகுப் புயல் – பாகம் 14 188

வேலைக்கு வந்தமா வந்த வேலையை பாத்தோமான்னு இருக்கனும். எனக்கு இப்படி அதிகப்பிரசங்கித்தனமா பேசுறது பிடிக்காது. இந்த மாதிரி லூசுத்தனமா வெளில போயி உளறிக்கிட்டு இருக்காதே.

ப்ளீஸ் மேம்.. ஒரே ஒரு தடவை முடியை உலர்த்துங்க. லேசா தெரிஞ்சாலும் பாத்துட்டு பேசாம வேலைய பாக்குறேன்.

அடப்பாவி! என் அக்குள் பாக்குறதுக்கே இப்படி கெஞ்சறானே… என்மேல பைத்தியமா இருக்கான்! இவனுக்கு காட்டக்கூடாது. ஆபத்து. அவளுக்கு அவன் ஏங்குவது சுகமாக இருந்தது.

பைத்தியம் மாதிரி பேசாத. போ….

சீனு வாடிய முகத்துடன் திரும்பி நடந்தான்.

இதற்குள்.. புதிதாய் ஒரு பேச்சு சத்தம் கேட்கிறதே… எவனோ புதுசா வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான் என்று… வீணாவின் நாய் அவள் ரூமுக்குள்ளிருந்து ஓடி வந்தது. வேகமாக சீனுவின்மேல் பாய்ந்தது.

மேம்.. மேம்… ஹேய்… ச்சீ…. – சீனு பதறி துள்ளினான்.

டேனி… டேனி… ஸ்டாப்… ஸ்டாப்…. – வீணா நாயை சத்தம் போட்டாள். ஆனால் அது சீனுவை விடுவதாக இல்லை. மோந்து மோந்து பார்த்துக்கொண்டு கடிப்பதுபோல் பெரிதாக வாயை வாயை பிளந்துகொண்டு அவனைக் கடிக்க வந்தது.

மேம்…. ஓ மை காட்… ஹே டாக்…ஓடு…… – சீனு கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கத்தினான்.

டேனி… கோ இன்சைட்…. – கோபமாக சொல்லிக்கொண்டே வீணா வந்து அதைப் பிடித்தாள்.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.