28 வயது அழகுப் புயல் – பாகம் 14 191

வேலுவுக்கு ஹாஸ்பிடல் போகவேண்டியிருப்பதால் தயங்கினான். அவன் தயக்கத்தைப் புரிந்துகொண்டு சீனு, இதையும் நான் சேர்த்துப் பாத்துக்கறேன் நோ ப்ராப்லம் என்றான்.

அவனுக்கு வீணாவைப் பார்க்கவேண்டும். முடிந்தால் அவள் கையால் தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும்.

தம்பி நல்ல வேலைக்காரன் ஸார். உரம் போட்டுட்டு வரைஞ்சு கொடுத்துருவான். நான் போயிட்டு சாயந்திரம் வர்றேன் – பவ்யமாக சொன்னான் வேலு.

சரி. நான் அப்புறமா வந்து பாக்குறேன். கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ஆனந்த்.

சீனு போய் சுவற்றை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தான். வேலு, மேடம்.. மேடம்… என்று கூப்பிட்டான்.

அப்போதுதான் (வீட்டுக்குள் உள்ள) பாத்ரூமுக்குள் குளித்து முடித்து, தன் நீண்ட கூந்தலை உதறிக்கொண்டிருந்த வீணா வேலுவின் குரலைக் கேட்டதும் உதட்டுக்குள் சிரித்தாள்.

இந்த வேலு… முன்னாடிலாம் தலையை குனிஞ்சிக்கிட்டுதான் பேசுவான். ஆனா இப்போ? தைரியமா பாக்குறான். நான் ஏதாவது காட்டமாட்டேனான்னு நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு திரியுறான். லேசா இடுப்பை காட்டுனாகூட காய்ச்சல் வந்தமாதிரி நடுங்குறான். பாவம் ரொம்ப ஏங்கிப் போயிருக்கான். அவனை டீஸ் பண்ணினால் என்ன? இன்னைக்குத்தான் வேலைக்காரர்கள் யாரும் இல்லையே… அம்மா, பேத்தி இன்னைக்கு எங்ககிட்ட இருக்கட்டும்னு தூக்கிட்டுப் போயிருக்கா.

கொண்டுவந்திருந்த நைட்டியை அப்படியே தொங்கவிட்டுவிட்டு, டர்க்கி டவலை மட்டும் மார்பில் வைத்துக் கட்டினாள். க்ளீவேஜ் அப்பட்டமாகத் தெரிந்தது. பரவாயில்லை.. பாத்துட்டுப் போறான்! சில மாதங்களாகவே ஆனந்த் அவளை சரியாக கவனிக்காமல் இருக்கவே… வேலுவுக்கு கொஞ்சம் காட்டி, அவன் ரசிப்பதால் பெண்மையில் பரவும் சூட்டை அனுபவிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

6 Comments

  1. Fantastic. .. Great escape Nisha.. thanks Author….

  2. தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது.. நல்லது… இனிமேல் நிஷா வாழ்வில் புயல் வீசவேண்டாம்… நல்லவேளை தப்பித்தாள் நிஷா..

  3. கதாசிரியருக்கு இறை நம்பிக்கை இல்லை போலும்.. மந்திர பூஜை நடக்கும்போது, சீனு நிஷாவின் முகத்தில் தனது வித்தை முகத்தில் பூசிக்கொள்ள செய்வது, சற்றே முகம் சுளிக்க வைக்கும் செயல்… காதாசிரியர் மிகச்சிறப்பாக கதையை கொண்டு செல்கிறார்… அருமை.. வாழ்த்துக்கள்… இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன்…

  4. வந்துட்டான்யா…காக்கோல்ட் வந்துட்டான்யா.. இனிமேல் என்ன… threesomeதான்..

Comments are closed.