28 வயது அழகுப் புயல் – பாகம் 12 255

ஆர் யூ ராஜ்?

அவள் தன் அழகிய மென்மையான கையை நீட்ட… ராஜ் கைகுலுக்கினான். எஸ். நீங்க?

இதற்குள் அங்கு வந்த நிஷா ஹாய்… என்று சொல்லி அவளைப் பார்த்துப் புன்னகைக்க.. நிஷாவும் அவளும்கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

இவங்க வீணா. மலரோட அக்கா.. அதோ…அங்க நிக்குறாரே… அவர் ஆனந்த், இவங்களோட ஹப்பி.. என்றாள் நிஷா. ராஜ்ஜின் கூரான பார்வையை எதிர்கொள்ளமுடியாமல்… தலையை குனிந்துகொண்டாள் வீணா.

எனக்கு ஓகே. பேசி முடிச்சிடுங்க. – சட்டென்று சொன்னான் ராஜ்.

மறுநாள் – தீபாவளி.

மோகன் விருப்பத்திற்கிணங்க… நிஷாவும் கண்ணனும் காலையில் மோகன் வீட்டில் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

5 Comments

  1. Next part update epo 13

  2. 13 super next please

  3. 13 next please

Comments are closed.