28 வயது அழகுப் புயல் – பாகம் 4 281

சூப்பரா இருக்கு… ஆமா… சீனுவை எங்கே

அவன் வழக்கம்போல மேல போனான். ஸ்கிப்பிங் கயிறு எடுத்துட்டுப் போனான். என்னமா கைல எண்ணெய் ஓட்டுதா…

ஆமா… பேப்பர் ஏதாவது கொடுங்க

அப்படியே இந்த ரூமுக்குள்ள போயி எடுத்துக்கோமா…. ஏதாவது வேஸ்ட் பேப்பர் வச்சிருப்பான்.

சரி.. என்று அவனது பெட்ரூமுக்குள் நுழைந்தவள் கண்ணில் ஒரு லூஸ் பேப்பரும் படவில்லை. கடைசியில் புக் ஷெல்பில் ஒரு பேப்பரை கண்டுபிடித்து இழுக்க… ஆனால் அதற்கு மேலேயிருந்த ஒரு புக்கும் அதிலிருந்த சில பேப்பர்களும் சிதறி விழ….அச்சச்சோ…என்று அவற்றை சேர்த்து எடுக்கும்போதுதான் கவனித்தாள்..எல்லாமே அவளது ஓவியம். அப்படியே தத்ரூபமாய் அவளை வரைந்திருந்தான் சீனு. கிச்சனில் பாதி இடுப்பு தெரிய அவள் நின்று பேசிக்கொண்டிருப்பது போல…பின்னழகு குலுங்க படியிறங்கி நடந்துபோவது போல… பாடம் நடத்தும்போது, ஒருபக்க முலையைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுபோல…. துணி காயப்போடும்போது தொப்புள் காட்டிக்கொண்டு நிற்பதுபோல…. கடற்கரையில் தொப்புள் காட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோல…குப்பென்று வியர்த்தது நிஷாவுக்கு. சட்டென்று எல்லா பேப்பரையும் மடித்து கொசுவத்துக்குள் சொருகிக்கொண்டு வெளியே வந்தாள்.

அக்கா..நான் போயிட்டு அப்புறமா வர்றேன் என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள்.

வீட்டுக்கு வந்ததும் இதயம் படபடக்க ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள். முகம் மலர்ந்தாள். ‘என் தேவதை’ என்று தலைப்பிட்டிருந்தான். அடப்பாவி!!! என்று ஆச்சர்யத்தோடும் பரவசத்தோடும் தன் ஓவியங்களை பார்த்தாள். அவள் உட்கார்ந்த நிலையில்.. அவளது முகம், காதில் தொங்கும் தொங்கட்டம், அவளது மூக்கு, கண்கள், பொட்டு, முடிகள் என்று அனைத்தும்… அப்படியே அச்சடித்ததுபோல் அவன் வரைந்திருக்க…. அவள் அழகாக இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக கீழே வந்தவள், சைடில் புடவை ஒதுங்களில் அவளது இடுப்பு பிதுங்கிக்கொண்டு இருக்க… வெட்கத்தில் முகம் சிவந்தாள். ராஸ்கல் நல்லா ரசிச்சி பாத்திருக்கான்!! என்று புன்முறுவலோடு உதட்டுக்குள் முணுமுணுத்தாள். தன்னை ஒருத்தன் அணு அணுவாக ரசித்து வரைந்திருப்பதை பார்க்கும்போது அவளுக்கு பெருமையாக இருந்தது.

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.