28 வயது அழகுப் புயல் – பாகம் 4 281

கண்ணன் காரில் தன் அப்பா அம்மாவோடு வந்து இறங்குவதைப் பார்த்து… பார்வதி வெளியே வந்தாள். பெரியவர் கண்ணாடி போட்டிருந்தார். கண்ணன் பிடித்திருக்க…இருந்தாலும் அவர் கையால் துழாவி துழாவி நடப்பதை பார்த்து, பார்வதி கேட்டாள்.

அப்பாவுக்கு என்ன ஆச்சு தம்பி?

கண்ணன் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு உள்ளே போனதும், சீனு வந்தான்.

என்னம்மா… யாரு?

நிஷாவோட மாமனாரும் மாமியாரும். மதுரைல கண் ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. நிஷா மாமனாருக்கு ஒரு வாரத்துக்கு கண்ணு தெரியாதாம். அதுவரைக்கும் நல்லா பாத்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லியிருக்கார். ஆனா மத்த மருமகளுக ஒழுங்கா பாத்துக்கலை போல. நிஷா இருக்கும்போது உங்ககிட்ட ஏன் கிடக்கணும்னு கிளம்பி வந்துட்டாராம். மாமியாருக்கு திருச்சியில் மாசமா இருக்குற மகளை பாத்துக்கணுமாம். அதுனால மதியம் கிளம்பிடுவாங்கலாம்.

சீனு நிஷாவின் வீட்டுக்குப் போனான். கண்ணனும் நிஷாவும் அவனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். மாணிக்கம் இவனை தொட்டுப் பார்த்து, நல்லது தம்பி.. என்றார். என்ன உதவி எப்போ வேணும்னாலும் கேளுங்க…ஓடி வந்துருவேன் என்று சீனு சொல்ல… கண்ணன் சந்தோஷப்பட்டார்.

நீ வழக்கம்போல ஸ்கூலுக்குப் போயிட்டு வாமா.. நான்பாட்டுக்கு இருந்துக்குவேன்… என்றார் மாணிக்கம். அவருக்கு அவள் மீது பாசம் அதிகம் என்பது பேசுவதிலேயே தெரிந்தது.

நிஷா ஸ்கூலில் இருக்கும்போது சீனு அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டால் நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. இவன் ஓகே சொல்லிவிட்டான்.

அன்று மாலை –

களைப்போடு வீட்டுக்கு வந்து ஸ்கூட்டியை பார்க் செய்யும்போது, பார்வதி கூப்பிட்டாள்.

நிஷா… கொஞ்சம் வந்திட்டுப் போ… சுடச் சுட வடை சுட்டுக்கிட்டு இருக்கேன்….

இல்லக்கா… வேணாம்

வந்துட்டுப் போ கண்ணு

சரிக்கா வர்றேன்…. – ஹெல்மெட்டை உள்ளே வைத்துவிட்டு, மாமனாருக்கு டீ போட்டு கொடுத்துவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டுப் போனாள். வாவ்… உளுந்து வடையா…

ஆமாம்மா…அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியிருக்கு. டேஸ்ட்டா பண்ணியிருக்கேனா?

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.