28 வயது அழகுப் புயல் – பாகம் 4 278

நிஷா கேட்டாள். அவன் சாதாரண ஆங்கிலத்தில் ஆனால் தங்குதடையின்றி சொன்னான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பரவால்லயே… ஓரளவு டெவெலப் ஆகிட்டான்!

என்ன.. சரியா சொல்றனா?

ம்…

நீ என்கூட இருந்தா நான் எல்லாமே சரியா செய்வேன் – அவளது மூக்கை தன் மூக்கால் உரசினான். அவன் செயல் அவளுக்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது. ஆனால் அவன் தன்னோடு மிக மிக நெருக்கமாக இருக்க ஆசைப்படுவது அவளுக்கு கவலையளித்தது.

சீனு….

என்ன? – இடது கையால் அவளது இடுப்புச்சதையைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் அவளது முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே கேட்டான்.

நீ தப்பு பண்றடா. விளையாட்டா ஏதோ சீண்டுறன்னு நெனச்சேன். ஆனா இப்படி லவ்வர் மாதிரி ட்ரீட் பண்ற. நீ கெட்டுப்போறதுக்கு நானே காரணமா இருக்கக் கூடாதுடா. உனக்குன்னு ஒரு பியூச்சர் இருக்கு.

என்னால உன்ன பாக்காம, உன்கிட்ட பேசாம இருக்க முடியல நிஷா. எனக்கு உன்கூடவே இருக்கணும்.ஒரு நாளைக்கு ஒருதடவையாவது உன்ன கட்டிப் புடிக்கணும். நீ சொல்ற வேலையெல்லாம் செய்யணும்.

அதெல்லாம் ஓகே. ஆனா… இப்படி… மடில உட்கார வச்சிக்கிறதெல்லாம்….

உன்ன கொஞ்சனும்னு ஆசையா இருக்கு நிஷா. இன்னும் விதம் விதமா உன்ன கொஞ்சனும். உன்ன ஹேப்பியா வச்சிக்கிடனும். அப்போதான் எனக்கு திருப்தியாயிருக்கும்.

ஆனா நீதான் கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறியே…. எப்போ பார்த்தாலும் ‘அதையே’ டார்கெட் பண்ற

எதை?

பேச்ச மாத்தாத.. – நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள்.

ஓ… இத சொல்றியா…. என்று அவள் தொப்புளைப் பிடித்தான்.

ஏய்… விடு…. என்று அவன் தலையில் மறுபடியும் கொட்டினாள். இந்த முறை மெதுவாக.

இது என்னோட வீக்னஸ் நிஷா. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல. உன்னோடது அவ்ளோ அழகா இருக்கு. நான் எத்தனை நாள் இதை பாக்குறதுக்காக ஏங்கியிருக்கேன் தெரியுமா….இத மட்டும் எனக்காக பொறுத்துக்கோயேன் ப்ளீஸ்…

இப்படி ஒன்னு ஒன்னா நீ சொல்லிகிட்டே போனா நான் என்ன பண்றது?

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.