28 வயது அழகுப் புயல் – பாகம் 4 278

நிஷா லூஸ் ஹேர் விட்டு அவன் கொடுத்த ஹேர் க்ளிப்பை மாட்டினாள். அப்படி மாட்டும்போது புடவை விலகி டாலடித்த அவள் தொப்புளுக்குள் கேரம் ஸ்ட்ரைக் அடித்தான் சீனு.

சும்மா இரேண்டா… பொறுக்கி – அவள் திரும்பிக்கொண்டு நின்று கிளிப் மாட்டினாள்.

உனக்கு கூச்சம் போறதுக்குத்தான் இதெல்லாம் பண்றேன். இங்க வா வந்து உன் தொப்புளை காட்டு – கையில் ஒரு பொட்டு பாக்கெட்டை எடுத்துவைத்துக்கொண்டு கேட்டான்.

எதுக்கு?

உன் குழியை டெகரேட் பண்ணுறதுக்கு – சொல்லிக்கொண்டே ஒரு பொட்டை எடுக்க…

சீனு ப்ளீஸ்…. வேணாம். ப்ளீஸ் ப்ளீஸ்

ஹேய்… காட்டுடி… பிகு பண்ணாத

ம்ஹூம்… (ச்சே… பேசிட்டிருக்கும்போதே டி போட்டுட்டான்!)

வேணாமா… அப்படின்னா நீ வேற ஒன்னு பண்ணணுமே..

என்ன?

புடவைய நல்லா இறக்கி கட்டு. எனக்கு உன்ன அல்டரா லோ ஹிப்புல பாக்கணும்

நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல…. எனக்கு அசிங்கமா இருக்கும்னு.

நல்லாத்தான் இருக்கும். இதெல்லாம் என்கூட இருக்கும்போது கட்டிப் பழகாம வேற எப்போ கட்டப்போற?

FAT அதிகமா இருக்குடா… அடிவயிறு தெரியும். வேணவே வேணாம்

ம்க்கும். உனக்கு அதிகமா இருக்கா கொஞ்சமா இருக்கான்னு இப்போ தெரிஞ்சிடும். இத பாரு. சீனு அவள் மொபைலை வாங்கி சர்ச் பண்ண… ஒரு வீடியோ ஓபன் ஆகியது. அதில் ஒரு நடிகை இடுப்பை அசைத்து அசைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.

ஸீ… இவளோட குழியை சுத்தியும் அதுக்கு கீழயும் எவ்வளவு FAT இருக்குன்னு.

என்னடா… அப்படியே என்னோடது மாதிரியே இருக்கு? – சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள். ( ஏன்தான் இப்படி உளறுறேனோ!! )

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.