28 வயது அழகுப் புயல் – பாகம் 4 278

சரிங்க டீச்சர்… என்று அவள் பின்னழகில் பட்டென்று அடித்தான்.

எரும மாடு… உனக்கு இடுப்பு மட்டும்தான்

ஹேய்… இதையும் சேர்த்துக்கோ ப்ளீஸ்…

அதெல்லாம் முடியாது

அட்லீஸ்ட் முன்னாடி வச்சிருக்கியே ரெண்டு மாம்பழம். அதையாவது சேர்த்துக்கோ

ம்ஹூம் முடியவே முடியாது.

எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி உன் தொப்புளை என்ன பண்றேன் பாரு…

என்ன வேணா பண்ணிக்கோ

டீல்?

டீல்.

சீனு சந்தோசமாக தன் நோட்டை விரித்து எழுத…. நிஷா கிச்சன் நிலையில் சாய்ந்து நின்று கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் சிரிப்போடு.

சீனு சந்தோசமாக தன் நோட்டை விரித்து எழுத…. நிஷா கிச்சன் நிலையில் சாய்ந்து நின்று கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் சிரிப்போடு.

மறுநாள்-

நிஷா வீட்டுச்சாவியை கொடுத்துவிட்டுப் போனாள். சீனு அடிக்கடி வந்து மாணிக்கத்தைப் பார்த்துக்கொண்டான்.

அங்கிள் ஏன் இப்படி தனியா கஷ்டப்படுறீங்க. அக்காவையும் வேலைக்கு போன்னு சொல்லிட்டீங்க. கஷ்டமா இல்லையா என்றான்.

என் மருமக என்ன கொஞ்ச நேரம் பார்த்தாலும் நல்லா பாத்துக்கிடுவா. கெட்டிக்காரி. இது போதும் சீனு… என்றார்.

சீனு அவருக்கு மாத்திரைகள் எடுத்துக் கொடுப்பது, ஹெட் செட்டில் பாடல் கேட்க சொல்லிக்கொடுப்பது, கதைகள் பேசுவது என்று நேரம் செலவழித்துவிட்டு வந்தான்.

வீட்டுக்கு வந்த நிஷாவுக்கு, அவருடைய மகிழ்ச்சி திருப்தியை கொடுத்தது. சீனுவை புகழ்ந்துகொண்டிருந்தார். நிஷா அவருக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு, குளித்து, புடவை கட்டிக்கொண்டு பெட் ரூமிலிருந்து வெளியே வந்தபோது சீனு வந்தான்.

எந்தப் புடவை கட்டுனாலும் அம்சமாத்தான் இருக்குற. லூஸ் ஹேர் விட்டா இன்னும் நல்லா இருக்கும். கிளிப்பே இல்லாதமாதிரி இத மாட்டியிருக்கே… இதே கலர்ல ஸ்டோன் வச்ச கிளிப் ஒன்னு வச்சிருந்தியே அது என்னாச்சு?

அது கிடைக்கலைடா. இதுவே நல்லாத்தான இருக்கு.

நான் எடுத்துத் தர்றேன்… என்று அவள் பெட்ரூமுக்குள் போனான். ட்ரெஸ்ஸிங் டேபிள் டிரா ஒவ்வொன்றாக தேடி தேடி… எடுத்துவிட்டான்.

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.