28 வயது அழகுப் புயல் – பாகம் 3 198

சீனு வாயைப் பிளந்துகொண்டு அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து ரசித்துவிட்டு, திருப்தியாக உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.

இப்போ சந்தோஷமா? என்றாள்

சந்தோஷம்தான். ஆனா லோ ஹிப்ல இருப்பீங்கன்னு நெனச்சேன்

டேய்.. உனக்காக நான் புடவை கட்டிட்டு இருக்கறதே பெரிசு

எனக்கு லோ ஹிப் கட்டுற பொண்ணுங்கதான் பிடிக்கும். நீங்களும் மாடர்னா புடவை காட்டுனா எவ்வளவு நல்லாயிருக்கும்? சும்மா இன்னும் பட்டிக்காடு மாதிரி….

எனக்கு அதெல்லாம் ஒத்துவராதுடா

ஏன்? இடுப்புல வளைவு இல்லாத பொண்ணுங்க கூட லோ ஹிப் கட்டுறாங்க. உடுக்கை மாதிரி இடுப்பு இருக்குற உங்களுக்கு ஒத்துவராதா? போங்கக்கா

நிஷா அவனை கண்கள் விரிய பார்த்தாள். லோ ஹிப் கட்டு. உனக்கு இடுப்பு நல்லாருக்கு..ன்னு எவ்ளோ தைரியமா சொல்றான்!

ஒய்… என்ன… இடுப்பை வர்ணிக்குற

நீங்கதான் வர்ணிக்க வைக்குறீங்க. நீங்கபாட்டுக்கு லோ ஹிப் கட்டிட்டு இருந்தா நான் பாட்டுக்கு பாத்துட்டு படிச்சிட்டு போயிட்டிருப்பேன்ல

இ… இல்ல சீனு… எனக்கு அது நல்லாயிருக்காது… ( ச்சே… அவனை திட்டாம பதில் சொல்லிட்டு இருக்கோமே!)

கட்டி பார்த்தாத்தானே தெரியும் நல்லாயிருக்கா நல்லாயில்லையான்னு. கட்டாமலேயே சொன்னா எப்படி?

அ.. அது… அது வந்து… – நிஷா சொல்ல முடியாமல் தயங்கினாள்.

என்னக்கா… சொல்லுங்க

எனக்கு… அங்க… fat இருக்கு (ச்சே… இதையெல்லாம் போய் இவன்கிட்ட சொல்றோமே!!)

எங்க?

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.