ரெண்டு லாபம் – 11 126

அப்போது சிவா அண்ணன் வர …. போச்சி போச்சி மாட்ட போறான்னு நான் பதற …

சிவா அண்ணன் ஹால்ல நின்னுகிட்டே அனிதா அனிதான்னு கூப்பிட …

ம்க்கும் உன்னையெல்லாம் அட போங்கண்ணே …

இருவரும் வெளியில் வர … அனிதாவின் முகஜாடையில் தெரிந்தது உள்ளே சில சிலிமிஷங்கள் நடந்துருக்குன்னு !!

அனிதா ஃபிரிஜ்ல பன்னீர் இருக்கா ?

ம் இருக்குங்க ஏன் கேக்குறீங்க ?

ஒன்னுமில்லை கடைல இல்லை அதான் வீட்ல இருக்கும்னு வந்துட்டேன் !!

கொஞ்ச நேரத்தில் சிவா தான் வாங்கிட்டு வந்த சாமான்களோடு உள்ளே செல்ல சலீம் மட்டும் என்னிடம் வர அனிதா உள்ளே சென்றுவிட்டாள் !

நானும் விளையாடலாமா ராஜு …

ம் வாங்க அங்கிள் …

நான் இருவருக்கும் ஊட்டுவதற்கு வசதியாக நடுவில் அமர்ந்திருக்க சலீம் என் எதிரில் அமர ஆரம்பம் ஆனது விளையாட்டு !!

சும்மா சொல்லக்கூடாது சலீம் நல்லாவே ஆடினார் !

பசங்களும் உற்சாகமா என்கிட்ட சாதம் ஊட்டிகிட்டே விளையாட ஆரம்பிச்சாங்க ….

அப்போது சலீம் சற்றும் யோசிக்காமல் எனக்கு ஒரு வாய்ன்னு ஆ ! காட்ட ….

சீ நீங்க என்ன குழந்தையா ?

பசிக்குது காயு !

அவர் பாவமாக சொல்ல …

அம்மா அங்கிளுக்கு ஒரு வாய் ஊட்டு அப்பத்தான் சாப்பிட்டு தெம்பா விளையாட முடியும்னு என் மகன் எடுத்து குடுக்க …

நான் வெட்கத்தில் நெளிந்தேன் !!

சலீம் கொஞ்சம் கூட வெடக்கமில்லாம ஆ !! காட்ட …

நான் வேறு வழியின்றி ஒரு வாய் அவருக்கு ஊட்ட பாவி மனுஷன் ஐந்து விரல்களையும் சப்பிவிட்டார் !!

கொஞ்சம் முன்னாடி அனிதாவை எங்க சப்பினாரோ !!

ஆனால் நான் ஊட்டி விட்ட நொடி அனிதா வந்துவிட்டாள் !!

ஹலோ ஹலோ என்ன நடக்குது இங்க ?

அங்கிளுக்கு பசிக்குதாம் அதான் ஆண்ட்டி ஊட்டி விட்டாங்கனு இம்முறை ராஜு எடுத்து குடுக்க எனக்கு அவமானமாகி போனது !!

என்ன சார் ரொம்ப பசியோ !!

ஆமாம் அனி ரொம்ப ரொம்ப பசி என்னாச்சி சமைக்கலையா ?

அவர் சமைக்கிறார் …

என்ன சமைக்கிறார் ?

வரும்போது தெரியும்னு அனிதா சலீமை பார்த்து கண் அடிக்க … ச்சை நல்லா கரடி மாதிரி வந்துட்டா ….

பசங்க சாப்பிட்டு முடிக்க நாங்களும் பேச்சு சுவாரஸ்யத்தில் சலீமும் அனிதாவும் எதிரெதிரில் … பசங்க ரெண்டு பேரும் சைட்ல … காரம் களை கட்டியது !!

பாவம் சிவா … உள்ள அவர் மட்டும் சின்சியரா சமைச்சிக்கிட்டு இருந்தார் !!

சலீம் மெல்ல அனிதாவிடம் … நம்ம மொரிஷியஸ் போலாம்னு சொன்னேனே என்னாச்சி ?

நீங்க தான் சொல்லணும் …

அதான் நான் சொல்லிட்டேனே … உம் சொல்லு மூணு பேரும் கிளம்பிடலாம் !!