ரெண்டு லாபம் – 11 125

அப்ப சரி அடிக்கடி வரலாம் இந்த மாதிரி சுவையான காபி கிடைக்கும் !

காபியா விருந்தே கிடைக்கும் என்ன அனிதா வெறும் காபி தான் குடுத்தியா ?

ம் சுவீட் குடுத்தேன் !

சரி சரி .. நீங்க பேசிகிட்டு இருங்க நான் பிரஷ் அப் ஆகி வரேன் …

சிவா அண்ணன் உள்ளே செல்ல சலீம் அனிதாவை பார்த்து கண் அடிக்க … அவளோ பதிலுக்கு அழகு காட்டி சுவீட் சாப்பிடுங்க என்றாலே பார்க்கணும் …

கொஞ்சமாக கொஞ்சமே கொஞ்சமாக எனக்குள் ஒரு பொறாமை தீ பற்றிக்கொண்டது … ச்ச இந்த அனிதாவும் தான் எவளோ ஜாலியா இருக்கா …

சரி ஒன்னும் பிராப்ளம் இல்லை நான் ஏஜென்சி கிட்ட பேசிடுறேன் வந்து இவர் தான் என் ஹஸ்பெண்ட்னு சொல்லிடு …

எனக்கு பக்கென்று இருந்தாலும் இப்போதைக்கு வேற வழி இல்லையே …

ஆர்சி புக்ல போட்டோ இருக்குமே … அனிதா சந்தேகத்தை எழுப்ப …

ஆமாம்ல அதை நாம யோசிக்கவே இல்லை …

சரி அப்டின்னா இந்தமாதிரி என் ஹஸ்பெண்ட் பாரின் போயிட்டாருன்னு சொல்லிடு …

சரி சார் !

அப்புறம் அனிதா புது வீட்டுக்கு என்னை கூப்பிட கூட மாட்டியா ?

சாரி சார் ! நாங்க ரொம்ப சிம்பிளா தான் பண்ணோம் !

ம்ம் வேண்டப்பட்டவங்களை மட்டும் கூப்பிட்ட போல …

அப்டிலாம் இல்லை சார் ஆமாம் உங்களுக்கு எப்படி இந்த வீடு தெரியும் ?

இதை கண்டுபிடிக்க சிபிஐ ஆபிஸரா வருவாங்க … சும்மா ஃபாலோ பண்ணேன் கண்டுபுடிச்சாச்சி …

அதற்குள் சிவா அண்ணன் வர …

என்ன சார் புது வீடு குடி வந்ததுக்கு என்னை கூப்பிடவே இல்லை !!

அனிதா உங்களை கூப்பிடல சோ நீங்க அனிதாவை தான் கேட்கணும் …

சாரி சார் உண்மையில் ரொம்ப சிம்பிளா பண்ணதால நாங்க பெருசா யாரையும் கூப்பிடல …

ம்ம் ஓகே ஓகே …

சார் மிஸ் பண்ணதுக்கு ரொம்ப சாரி நெக்ஸ்ட் மந்த் தான் தீபாவளி வருதே நீங்க கண்டிப்பா வரணும் !

நான் வந்து என்ன சார் பண்றது வெடி வெடிக்கவா ?

அட வாங்க சார் கண்டிப்பா உங்களுக்காக பெரிய எண்டெர்டெயின்மென்ட் காத்திருக்கு !

அனிதா சிவா சார் அப்டி என்ன பிரசண்ட் பண்ண போறார் ?

அவர் மனசுல என்ன இருக்கோ எனக்கு எப்படி தெரியும் நீங்க வாங்க கொடுப்பார் !!

சரி நான் கிளம்பட்டுமா ?

அட என்ன சார் நீங்க வராதவங்க வந்துருக்கீங்க அதுக்குள்ளே கிளம்புறேன்னு சொல்றீங்க …

டின்னர் சாப்பிட்டு போங்க …

இல்லை சார் நான் கிளம்புறேன் டைம் ஆகிடிச்சி …

என்ன அனிதா ஒன்னும் சொல்லமாட்டியா சார சாப்பிட்டு போக சொல்லு …

ஆமாம் சலீம் மணி தான் 7 ஆகுதே ஜஸ்ட் ஒரு லைட் டின்னர் சாப்பிட்டு போங்களேன் …

இந்த இடத்தில் அனிதா சலீமை காஷுவலா சார்னு சொல்லாம சலீம் என்று அலட்சியமாக இல்லை இல்லை இல்லை உரிமையாக சொன்னது ஏனோ உறுத்தலாகவே இருந்தது …

ஆனால் சலீமும் அதை கண்டுக்கலை அவர் பாட்டுக்கு …

ஹா ஹா … ஏன் 7 மணி ஆனா என்ன ? நான் கிளம்புறேன் நீங்க சாப்பிடுங்கன்னு சொல்ல …

அதெல்லாம் முடியாது நீங்க சாப்பிட்டு தான் போகணும்னு என்னமோ அவர் அண்ணனையோ தம்பியையோ சொல்வது போல உரிமையோடு உக்கார சொல்லிவிட்டு அனிதாவை அழைத்துக்கொண்டு உள்ளே போனார் நம் சிவா !!

மீண்டும் சலீமிடம் நான் தனியாக …

என்ன காயு இப்டி சொல்லிட்டார் …

ஏன் சார் இங்க சாப்பிட்டா என்ன ?

நீ ஒன்னுமே சொல்லலையே …

இது என் வீடு இல்லை …

ஓ !

அப்ப உன் வீடா இருந்தா ?

நானும் இதே மாதிரி உங்களை கவனிச்சிருப்பேன் ….

ஹா ஹா பார்ப்போம் எப்ப நடக்குதுன்னு ?

கண்டிப்பா நடக்கும் சார் !!

அப்போது சிவா அண்ணன் வந்து … நீங்க பேசிகிட்டு இருங்க நான் கடைக்கு போயிட்டு வரேன்னு கிளம்பிட்டார் …

அனிதா என்னவோ போல நின்றாள் !!

என்னவா இருக்கும் ஏன் இப்படி டல்லா நிக்கிறா ?

நான் யோசிக்க சலீம் அவளிடம் கண்ணாலே பேசினார் அதற்கு அனிதாவோ வெட்கப்பட்டு அவளும் கண்ணாலே பதில் சொன்னா …

எனக்கு ஒன்னுமே புரியலை …. நான் அவளை உற்றுப்பார்க்க …. என்னது இது
புருஷன் இருக்கும்போதே சிக்னல் குடுக்குறா ?

உண்மையில் அனிதாவை நினைத்து நான் குழம்பி போனேன் …

மீண்டும் சலீம் எதோ சொல்ல வாசலில் நின்றவள் வெட்கப்பட்டவாறே வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள் …

வழக்கத்தைவிட எதோ ஒரு மாற்றம் ….

என்ன என்ன ??? மண்டை குடைந்தது …

நானும் சட்டென்று எழுந்து கொஞ்சம் இருங்க சார் என்ன டின்னர்னு பாக்குறேன் …

ம் கேரி ஆன் ….

நான் எழுந்து உள்ளே செல்ல அனிதாவின் மாற்றம் புரிந்துவிட்டது ….

எனக்கு ஆதி வயிற்றில் புகைய ஆரம்பித்தது !! உள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களோ …

ச்ச ஒரே பால்ல சிக்ஸர் அடிச்சிட்டாளே …

இவ வேற உள்ள எதுவும் போடாம சுத்துறா …

கண்டிப்பா உள்ள சம்திங் நடக்கும் !!

ச்ச பாவம் சிவா அண்ணன் …. இப்படி பண்ராளே !!

ஆனா அப்ப எனக்கு தெரியாது இதே சிவா தான் அனிதாவை உள்ள அழைச்சிட்டு போயி அவ இன்னர்ச கழட்டி சலீமுக்கு ஷோ காட்ட வைய்தார்னு …!

பசங்க கேரம் போர்ட் எடுத்துக்கிட்டு உக்கார நானும் இருவருக்கும் ஊட்ட ஆரம்பித்தேன் !