ரெண்டு லாபம் – 11 126

அவர் மெல்ல சிகரெட் இழுத்து புகையை மெல்ல என் முகத்தில் ஊத…

சார் என்ன இது …?

என்ன இது ? சார கட் பண்ணு …

சரி சரி என்ன இது ?

நீ தான ஸ்மெல் பிடிக்கும்னு சொன்ன …

அதுக்குன்னு இப்படியா ?

ஏன் பிடிக்கலையா வேற பிராண்ட் எதுனா இருக்கா ?

அப்டி இல்லை … வெறும் சிகரெட் மூக்குகிட்ட வச்சி பார்ப்பேன் அதான் சொன்னேன் அதுக்குன்னு இப்படி இல்லை …

அப்டியா அப்டின்னா இதை வச்சி பாருன்னு வேற சிகரெட்ட எடுத்து நீட்ட …

நானும் வாங்கி அதை மூக்கில் வைத்து வாசனை பார்க்க … ம்ம்ம் …

அவரும் அதை ரசித்து பார்க்க ….

டக்குன்னு அவர் பிடிச்சிக்கிட்டு இருந்த சிகரெட்டை தூக்கி போட்டு நான் வைத்திருந்த சிகரெட்ட வாங்கி அவர் ஸ்மெல் பார்த்து …

ம் சூப்பர் …

என்னது ?

உன்னோட வாசனையும் சிகரெட் வாசனையும் சேர்ந்து பின்னுது …

ம்ம்ம் … கண்களால் உருட்டி அவரை பாக்க …

அதை அவர் உதட்டில் வைத்தபடி … இதை நீ பத்த வச்சி விடுன்னு தீப்பெட்டியை என்னிடம் நீட்ட

நானும் வாங்கி அதை கொலுத்த … அது காற்றில் அணைந்துவிட மீண்டும் மீண்டும் பத்தவைக்க …

அவர் என்னிடம் மிக நெருங்கி சிகரெட்ட காட்ட அவர் கைகளுக்குள் சென்று பத்தவைக்க நல்லவேளை இந்தவாட்டி பத்த வச்சிட்டார் …

நாலு பஃப் இழுத்துட்டு … இந்தா நீ பிடின்னு என்னிடம் நீட்ட …

ஐயோ வேண்டாம் வேண்டாம் …

ஜஸ்ட் ஒரு பஃப் …

வேண்டாம் அப்புறம் பழக்கமாயிட்டா …

ஹா ஹா அதெல்லாம் ஒரே பப்ல ஆகாது …

வேண்டாம் ஸ்மெல் வரும் …

நாம வீட்டுக்கு போக இன்னும் மூணு மணி நேரம் ஆகும் அதுக்குள்ளே எல்லாம் போயிடும் …

வேண்டாம் சார் …

ம் சார் சொல்லதன்னு என்னிடம் நெருங்கி என் கழுத்தை பிடித்து சிகரெட்ட என் இதழ்களில் பதிக்க …

நான் அப்படியே வைத்திருக்க …

ம் இழு காயு …

நானும் மெல்ல இழுக்க … உள்ளே போன புகை இருமலாக வெளியில் வந்தது …

அவரும் என் தலையை தட்டி ஓகே ஓகே இது போதும்னு சிகரெட்ட எடுத்துவிட்டார் …

ஆனால் அருகில் வந்தவர் அங்கேயே நின்றுவிட்டார் …

அத்தனை நெருக்கத்தில் அவர் நிற்க …

காயு ஒன்னு சொல்லவா ?

என்ன ?

நீ ரொம்ப அழகா இருக்க … உன்னை விட்டுட்டு போக அந்த ராஸ்கலுக்கு எப்படி மனசு வந்துச்சு ?

அவர் ராஸ்கல்ன்னு என் புருஷன சொன்னது என்னை எதோ ஒரு வகையில் சைக்கலாஜிக்கலா பாதிச்சதுன்னு தான் சொல்லணும் …

ஆமாம் அப்படி ஒரு நெருக்கத்தில் அந்நியன் ஒருவன் நின்று … ராஸ்கல்ன்னு என் புருஷன சொல்லுவது எனக்கு கோவம் வரலை மாறாக அவர் சொல்லுவதில் லயிக்கப்பட்டு நானும் கோவமாக அவனை பத்தி பேசாதீங்க என்றேன் …

வாழ்க்கைல முதல் முறையாக என் புருஷனை அந்நியன் ஒருவனிடம் அவன் என்று குறிப்பிட்டேன் … ஒருவேளை சலீம் தொடர்ந்து என் புருஷனை மட்டம் தட்டி பேசி இருந்தா நான் சலீம் என்னை மாத்த பாக்குறாரோ என்று சந்தேகப்பட்டிருப்பேன் ஆனால் சலீம் சட்டென்று பேச்சை மாற்றிவிட்டார் …

என்னோட மனைவியை பாத்திருக்கியா காயு ?

இல்லையே …

இந்த பாருன்னு என்னை உரசியபடி இதை பிடின்னு சிகரெட்டை என்னிடம் குடுத்துவிட்டு …

அவர் செல்லில் இருந்து அவர் மனைவி போட்டோவை காட்டினார் …

ம் ரொம்ப அழகா இருக்காங்க …

ம் ! இவளோ அழகான மனைவியை குடுத்த கடவுள் அவள் மூலமா குழந்தையை குடுத்தார் ஆனா குழந்தையை குடுத்த கடவுள் … அவளை மட்டும் என்கிட்டேர்ந்து பறிச்சிக்கிட்டார் …

அதுக்காக நான் கடவுளையே திட்டுவேன் … இரக்கமில்லாதவன்னு சொல்லுவேன் … ஆனா அது விதி …

ஆனா ஆனா உன் வாழ்க்கை … நம்ம வாழ்க்கை ஒழுங்கா இருந்தாவே கடவுள் விளையாடுறார் இதுல இவனுங்க வேற …

உன்னை மாதிரி ஒரு தேவதையை விட்டுட்டு போக அவனுக்கு எப்படி மனசு வந்துச்சி ?

அவர் பேச பேச ஏனோ என் புருஷன் மேல அப்படி ஒரு ஆத்திரம் வந்தது …

அந்த நேரம் கையில் இருந்த சிகரட் முழுமையாக எரிந்து அது சுட்டுவிட …

நான் கையை வெடுக்கென்று இழுத்து கீழே போட்டேன் …