ரெண்டு லாபம் – 11 126

நானும் வேறு வழி இன்றி அவர் முன் அமர்ந்தேன் ..

மணீஷ் எங்க ?

உள்ள படிக்கிறான் சார் !

ஓ குட் பாய் ! அனிதா ஹஸ்பெண்ட் எங்க ?

அவரு இனிமே தான் வரணும் !

ம்ம் எப்படி போகுது ?

ம் எதோ போகுது சார் …

ம் உன்கிட்ட பேசத்தான் வந்தேன் !

சொல்லுங்க சார் ! (என்னவா இருக்கும் மனுஷன் கண்ணு உடம்பு முழுக்க மேயுதே பார்த்து பேசக்கூட முடியலை )

நைட்டில ரொம்ப அழகா இருக்க காயு !

ஸ்ஸ் … இப்ப நான் என்ன செய்ய ஷால் போடாம இருக்கேன் என்பதையே அப்பத்தான் உணர்ந்தேன் ….
இது வீட்ல நைட்டி தான … ( எதோ சமாளித்தேன் )

ஆமாமா வீட்ல ஃபிரியா விட்ரனும் …

ம்ம் … இதைத்தான் பேசணும்னு சொன்னீங்களா ?

எதை ?

இல்லை என்கிட்ட பேசணும்னு சொல்லிட்டு நைட்டி பத்தி பேசுறீங்க …

ஏன் பேசக்கூடாதா ?

ஐயோ அனிதா ஆளு ஆரம்பிச்சிட்டாருடி ஒரு காபி போட இவளோ நேரமா மனசுக்குள் பொறுமினேன் ….

என்ன காயு பதிலே இல்லை …

ம் ! பேசலாம் …

சரி சரி முறைக்காத நான் வந்ததே வேற ஒரு விஷயமா ?

என்ன என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க அவர் என் மத்திய பிரதேசத்தின் நீள அகலங்களை அளந்துகொண்டிருந்தார் …

நல்லவேளை அனிதா காபியுடன் வந்தாள் !

இந்தாங்க சார் !

வாவ் நான் கொண்டு வந்த சுவீட் எனக்கேவா ?

சாரி சார் வீட்ல ஒன்னும் இல்லை …

பழம் கூட இல்லையா ?

பழம் இல்லையே …

தோட்டத்துல காய்ச்சு தொங்குதுன்னு நினைச்சேன் ….

என்னது தோட்டமா ?

இல்லை புதுவீடு பின்னாடி தோட்டம் இல்லாமலா ?

சார் இது பிளாட் இங்க ஏது தோட்டம் ?

ஓ … நான் இருக்கும்னு நினைச்சேன் ….

இருக்கும் இருக்கும் ! காபி ஆறிட போகுது குடிங்க …

நல்லவேளை பால் இருந்துச்சு இல்லைன்னா வெறும் சுவீட் தான் ….

ஹா ஹா …

சிரித்தபடி முவரும் காபி குடித்தோம் …

சரி நான் வந்த விஷயத்துக்கு வரேன் ….

ம் வாங்க சார் …

ஹா ஹா …

ஒன்னுமில்லை அந்த கார் என்ன ஆச்சு எதுனா ஐடியா இருக்கா ?

ஒன்னுமில்லை அந்த கார் என்ன ஆச்சு எதுனா ஐடியா இருக்கா ?

கார் இங்க தான் சார் இருக்கு என்று நான் இழுக்க …

ஆங் இங்க தான் இருக்கு அதை எதுக்கு சும்மா விட்டு வைக்கணும் ?

இல்லை சார் அந்த காரால எங்களுக்கு இப்ப யூஸ் இல்லை திலீப் போனதால என்ன பண்றதுன்னே தெரியலை நீங்களே எடுத்துக்குறீங்களா ?

திலீப்புக்கு பதிலா நான் எடுத்துக்கணுமா ?

அவர் அழுத்தி கேட்க அனிதா என்னை பார்த்து கள்ள சிரிப்பு சிரிக்க…

நான் அப்படியே தலை குனிய அனிதா , இல்லை சார் திலீப் போயிட்டாரு இவளுக்கு நீங்க தான் எதுனா செய்யணும் ஐ மீன் அந்த காருக்கு !

அனி நம்ம காயு … நம்ம காயுவுக்காக நாம என்ன வேணா பண்ணலாம் !!

நான் அனிதாவை பார்க்க அனிதா உடனே … நல்லவேளை நீங்க இருக்கீங்க இல்லைன்னா காயு நிலைமை … நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு !!

நான் எதுவும் பேசாமல் மவுனமானேன் … சலீம் என்னை மீண்டும் ஒருமுறை முழுதாக பார்த்துவிட்டு …
ம்ம்ம் ஒரு கேப் சர்வீஸ் இருக்கு அவங்ககிட்ட கார லீசுக்கு குடுத்துடலாமா ?

எனக்கு எங்கோ ஒரு ஒளி தெரிவது போல தோன்ற … ம் கண்டிப்பா குடுங்க சார் என்று முகம் மலர சொன்னேன் !!

கார் யார் பேர்ல வாங்குனீங்க ?

திலீப் பேர்ல தான் சார் !

அப்ப அவர் கையெழுத்து போடணும் …

அதனால என்ன சார் நீங்க கையெழுத்து போடுங்க …

திலீப் இடத்துல நானா ?

மீண்டும் அழுத்தமாக கேட்க … ம் கொஞ்சம் முன்னாடி தான் அனிதா எடுத்து குடுத்தா இப்ப நான் எடுத்து கொடுக்குறேன் திலீப் இடத்துல நீங்க தான் போல….

ஆமாம் சார் இப்ப அவரை எங்க புடிக்கிறது நமக்கு கார் தெண்டமா நிக்காம ஓடும்ல ….

ஆமாம் அனிதா சும்மா வச்சிருக்க கூடாது நாம தான் ஓட்டணும் …

ஐயோ இவரு இதை என்கிட்டே ஆபிஸ்லே சொல்லிருக்கலாம் … வேணும்னே இங்க வந்து டபுள் மீனிங்ல தாக்குறாரு … திலீப் இடத்துக்கு இவர் வரணுமா ?

அப்போது நல்லவேளையாக சிவா அண்ணண் வந்தாரு …

அவருக்கு இவரை ஏற்கனவே தெரியும் போல …

சிவா சலீமை பார்த்ததும் வாங்க வாங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ?

ம் நல்லாருக்கேன் சும்மா ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன் …

அட அதனால என்ன ? நீங்க சும்மா கூட வரலாம் …

அப்டியா அனிதா ?

இல்லை … ஆமாம் நீங்க வரலாம் !

காயு உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே ?

எனக்கென்ன பிரச்னை அவங்க வீடு அவங்களே வரலாம்னு சொல்லிட்டாங்க தடுக்க நான் யாரு ?