யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 224

பாத்ரூமில் இருந்து தேனும் வந்தாள் ” ஹே வாடி எப்ப வந்த ”

தேனின் தோழி “இப்பதான்டி வந்தேன் , உனக்கு இப்படி இந்த வயிசுல ஒரு தம்பி இருக்கிறத என்கிட்ட சொன்னதே இல்லடி ”

தேன் ” அப்ப நான் வேற மனநிலையில் இருந்தேன் டி, ஓகே இப்ப அறிமுகபடுத்துறேன் , இவன் தான் என் செல்ல , லவ்வி, ஸ்வீட்டி என் உயிர் தம்பி ” என அவனை இழுத்து நெற்றியில் உணர்ச்சி பொங்க முத்தமிட்டு
பேரு ரவி. என்றாள் .
ரவியிடம் ” டேய் இவள் தான் ஒன்ஆன்டுஒன்லி என் காலேஜ் ப்பெரண்ட் பேரு லலிதா” என்றாள்

லலிதா அழகான பெண் எல்லாரிடமும் நன்றாக பேசுவாள் , மனதில் இருப்பதை அப்படியே சொல்லிடுவாள் மறைக்க தெரியாது, மிகவும் ஜாலியான டைப்

லலிதா ரவியிடம் ” மறுபடியும் நீங்க செக்கப்க்கு போனிங்களா, டாக்டர் என்ன சொன்னாங்க” என்றாள்

ரவி உடனே* ” எனக்கு 18 வயிசுதான் ஆகுதுங்க …சோ… வாங்க போங்க னு சொல்லாம வா, போ,னு கூப்பிடுங்க” என்றான்

லலிதா* “சரி பா அப்படியே கூப்பிடுறேன்” என்றாள்

ரவி ” சரி நீங்க அக்காகூட பேசிட்டு இருங்க ” என கூறிவிட்டு அவன் அறைக்கு சென்றான்

லலிதாவும் தேனிடம் பேசிவிட்டு சென்றாள், மாலை அம்மா வந்ததும் தேனிடம் ஹாஸ்பிட்டலில் ரவிக்கு என்ன கூறினார்கள் என கேட்டு கொண்டாள் , பின்பு இரவு சாப்பாட்டை இருவரும் சேர்ந்து சமைத்து கொண்டிருந்தார்கள்

அம்மா ” காலேஜிக்கு என்னெக்கி போறதா ஐடியா இருக்கு”

தேன் ” ரவிக்கு தையல் பிரிச்ச உடனே போகலாம்னு இருக்கேன் மா” என்றாள்

அம்மா ” என்னடி விளையாடுரியா ரவிய நான் பாத்துக்கிறேன் நீ காலேஜ் போ”

தேன் ” அவன உன்கிட்ட விட்டுட்டா.. சேன்ஸ்சே இல்ல ” என கூறிவிட்டு ஓடி விட்டாள்

அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.

நல்லிரவு மணி 2:30
………..

தேன்மொழிக்கு தாகம் எடுக்கவே கண்திறந்து எழ முயற்சித்தாள். அப்போது ரவி தூங்காமல் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டாள். தன் நெற்றியை சுருக்கியவாறே..
தேன் ” டேய் தூங்கள ?” வினாவினாள்

ரவி ” தூங்கிட்டுதான் இருந்தேன் கா இப்பதான் முழிப்பு வந்துச்சி ” என கூறிக்கொண்டே அவளின் கண்களை தன் பார்வையால் ஊடுருவினான். இன்னமும் அவன் வலது கை அவள் காழுத்துக்கு கிழே அடியில் நீட்டியிருந்து

தேன் ” ம்.. என்னடா என்ன அப்படி பாக்குற ”

ரவி ” உன்………………” ஏதோ கூற வாய் திறந்தவன் அமைதியானான்

தேன் ” டேய்.. சொல்லுடா…. என்…………. அப்பரம் ”

ரவி ” உன் கண்ணு பெருசா, ரொம்ப அழகா இருக்கு கா” என மனதில் உள்ளதை அப்படியே கூறினான்

தேன் உள்ளுக்குள் ரசித்தவாறே ” என்னடா கின்டல் பன்றியா , காலேஜிலதான் முட்டகண்ணுனு சொல்லி வெறுப்பேத்துவாங்க நீயும் ஆரம்பிச்சிடியா” என அவனின் வலது தோள்பட்டையில் தன் முகத்தை தேய்த்து பொய்யாக சினுங்கினாள்.

ரவி ” காட் ப்ராமிஸ்சா கா உண்மையிலேயே அழகா இருக்கு” என தேன் கழுத்துக்கு அடியில் உள்ள தன் கையை மடக்கி விரலால் அவளின் கண் இமைகளின் ரோமங்களை வருடினான்

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.