யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 2 224

ரவி கட்டிலில் மல்லாக்காய் படுத்து,இரண்டு கைகளும் விரித்து வைத்தால்போல் படுத்திருந்தான்.

தேன்மொழி அவன் இடது கையை தன் கழுத்திக்கு அடியில் நீட்டி கொண்டாள், அவள் முகம் பாதி தலையனையிலும் பாதி ரவி தோல்பட்டையிலும் இருந்தது. தேன்னுடைய கைகள் ரவியின் தலைமுடியை கோதி கொண்டும் , மற்றொரு கை அவனின் நெஞ்சை தடவிக்கொண்டிருந்தாள்.

தேன்மொழி ” ரவி யூரின் போனியாடா ” என்றாள்

ரவி ” நீ வந்தல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போய்ட்டு வந்தேன் கா” என்றாள்

தேன்மொழி “சரி நீ தூங்கு ” என மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு, மார்பை தடவி கொண்டிருந்தாள்

ரவிக்கு இப்போது இந்த இரவு தான் மகிழ்ச்சியாக, நிம்மதியுடன் உறங்க கண்மூடினான். தேனுக்கும் சில வாரங்களாக மனதில் இருந்த கணம் இப்போது இல்லை போல உணர்ந்தாள்.

தேன்மொழி ரவி முகத்தையே பார்த்து கொண்டே ” எனக்கு ஒரு ஆபத்து என்றதும் அலங்காநல்லூர் காளை போல சீறிப்பாய்ந்து வந்தானே” என பெருமிதம் கொண்டாள். மேலும் ” எப்படி ஒரு மாசத்துக்குள்ளேயே இவனிடம் நிறைய மாற்றங்கள் வந்தது ” என்று சிந்தித்துகொண்டே அங்கேயே உறங்கினாள்.

காலை 6:30 மணி,

தேன்மொழி இன்னும் ரவியுடன்தான் உறங்கிகொண்டிருந்தாள், பல நாள் கழித்து நேற்று இரவுதான் நிம்மதியாக உறங்கியதால் இன்னும் இருவரும் எழுந்திருக்கவில்லை….

அம்மாவோ ..,, தேன்மொழியை இன்னும் காணவில்லையே என அவள் அறைக்கு சென்றாள் அங்கே அவள் இல்லை எங்கே போயிருப்பாள் என யோசித்து கொண்டே , ரவியை தொந்தரவு செய்ய வேண்டாம் அவன் தூங்கட்டும் என நினைத்தாள் பின்பு அவன் எப்படி இருக்கிறான் என அறிய அவன் அறைக்கு சென்றாள்.

அங்கே, அம்மா கண்ட காட்சி,,,,,,,,

தேன்மொழி அவள் முகத்தை ரவியின் தோள்பட்டையிலிருந்து இறக்கி அவன் மார்பில் இருந்தது, ஒரு கையை ரவியின் கழுத்திலும் இன்னொரு கையை அவன் இடுப்பிலும் இருக்கி பிடித்திருந்தாள் ,* இடது காலோ ரவியின் கால்களுக்கு மேல் இருந்தது..

இவர்கள் படுத்திருந்த கோலத்தை கண்டதும் அம்மாக்கு கோவம் தலைக்கேரியது ” ஏய்…… தேனு…. ” கத்தினாள்

1 Comment

  1. Suprrr next episode pls seekiram post pannunga

Comments are closed.