மோஹனா டார்லிங் – Part 9 33

மோஹனாவின் பார்வையில்

அன்று வேலை முடிந்து என் அறைக்கு சென்றவுடன் இன்று நிச்சயமாக ராஜா போன்னில் அழைப்பான் என்று எதிர் பார்த்தேன். நான் என் ஆடைகளை கலைத்து குளித்து முடித்து நைட்டியை அணிந்தேன். நான் வாங்கி வந்த உணவு பொட்டலத்தை பிரித்து உணவு சாப்பிட்டேன். அன்று நடந்ததை எல்லாம் மனதில் மீண்டும் ஓடவிட்டு மகிழ்ந்தேன். புன்னகை தானாக என் முகத்தில் மலர்ந்தது. இன்றைக்கு எல்லோரையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டேன். எத்தனை ஆண்களின் கண்கள் என் அழகை ரசித்தது. எத்தனை பெண்களின் கண்களில் பொறாமையை கண்டேன். அனால் இது எதுவும் பெரிதாக எனக்கு தெரியவில்லை. ராஜா என்னை ரசிப்பதை கண்டு தான் என் உள்ளம் குளிர்ந்து. அவன் ரிஏக் ஷென் அவனிடம் இருந்தே அறிந்து கொள்ள ஆசை பாட்டன் அனால் அவன் இன்னும் என்னை அழைக்கவில்லை. மணி பத்து தாண்டி விட்டது. ‘எருமை’ ‘பொருக்கி’ என்று அவனை என் மனதில் திட்டி கொண்டு இருந்தேன். அப்போது என் தொலைபேசி மணி ஒலித்தது. அவன் தான் இருக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் போன்னை எடுத்தேன்.

நான் அவனிடம் இனிமையாக,” ஹலோ, ஏன் லேட்? எவ்வளவு நேரம் காத்துகொண்டு இருப்பது.”

“என்னமா, வழக்கத்தை விட பத்து நிமிடம் தானே லேட்,” என்று மறுமுனையில்.

நான் அதிர்ந்து போனேன். இது ராஜா இல்லை, என் கணவர். நல்லவேளை நான் ராஜாவென்று பெயர் சொல்லி அழைக்கவில்லை.

நான் உடனே சுதாரித்துக் கொண்டு,” இல்லை எப்போதும் நீங்க பத்து மணிக்கு முன் கூப்பிடுவீர்கள்,” என்று சமாளித்தேன்.

“சாரி, இன்றைக்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. அது சரி நான் தான் கூப்பிடுறேன் என்று உனக்கு எப்படி தெரியும்?”

இவர் அடுத்தது இதை கேட்பார் என்று எதிர்பார்த்த நான் பதில் முன்கூட்டியே நினைத்து வைத்திருந்தேன்.

“இரண்டு நாளாக நீங்க கால் பண்ணல. நிச்சயம் இன்றைக்கு கால் பண்ணுவீங்க என்று எதிர் பார்த்து இருந்தேன்.”

ராஜாவின் அழைப்பு இல்லை என்ற ஏமாற்றம் ஒரு புறம். சலிப்பை என் குரலில் தெரியாதபடி என் கணவனுடன் பேச வேண்டாம் என்ற கவனம் ஒரு புறம். இதை எல்லாம் தாண்டி புருஷனுடன் பேசும் போது என்ன சலிப்பு வேண்டிக்கிடக்குது என்று என்னை திட்டி கொள்வது இன்னொரு புறம். எப்படியோ பத்து நிமிடங்களுக்கு அவருடன் பேசி முடித்தேன். நான் பேசி முடித்ததும் என் போன் மறுபடி ஒலித்தது. நிச்சயம் இது ராஜாவாக தான் இருக்கும். அவனுடன் பேசும் முன் ஏன் என் இதய துடிப்பு இப்படி வேகமாக இருக்கு? இம்முறை, “ஹலோ,” என்று மட்டும் சொன்னேன்.

“ஹாய் கோர்ஜெஸ் டாக்டர் மோஹனா. கோர்ஜெஸ் என்ற வார்த்தை கூட உன்னை வர்ணிக்க பத்தாது. சொல்லப்போனால் எந்த வார்த்தையும் போதுமானதாக இருந்திருக்காது. நீ அவ்வளவு அழகாக இருந்தே.”

அவன் வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. “அப்போ உன் பிறந்தநாள் பரிசு உனக்கு பிடித்திருந்தது.”

“பிடித்திருந்ததா? அப்படியே அல்லி அணைத்துக்கொண்டு முத்தங்கள் கொடுக்கலாம் என்று வெறியாக இருந்தது. எப்படி தான் என் ஆசைகளை அடக்கி கொண்டேனோ.”

அவன் வார்த்தைகள் என் உடலை சிலிர்க்க வைத்தது. தானாகவே என் கை என் நெஞ்சை தடவியது. என் கை ஸ்பரிசத்தில் என் முலைக்காம்புகள் விடைத்து கொண்டன.

“ஹேய் உனக்கு பிறந்தநாள் பரிசு என்னை பார்ப்பதற்கு மட்டும் தான். என்னை தொடுவதற்கு அல்ல.”

“பல நாள் பட்டினியில் துடிக்கும் ஒருவன் முன் இன்சுவை மிகுந்த பெருவிருந்து வைத்துவிட்டு அதை தொடக்கூடாது என்றால் இதற்கு மேல் கொடுமை இருக்க முடியாது.”

நான் சிரித்துக்கொண்டு சொன்னேன்,” அந்த விருந்து வேறொருவருக்கு சொந்தமானது.”

“இது எவ்வளவு உண்பித்தாலும் குறையாத அற்புத விருந்து, சோ, சொந்தம் கொண்டவன் இல்லை ஏனனில் பட்டினியில் இருப்பவன் பசியை தீர்ப்பது புண்ணியம். அந்த புண்ணியம் உனக்கு கிடைக்கணும் என்று விரும்புகிறேன்.”

“ஆஹா ஆஹா என்ன ஒரு நல்ல எண்ணம். எல்லாம் உன் அட்வான்டேஜ்க்கு நினா. சிலருக்கு கொழுப்பு அதிகம், பட்டினியாக இருப்பதே நல்லது.”

“அப்போது எனக்கு ஒன்னும் கிடைக்காதா?” அப்பாவியாக கேட்டான்.