மோஹனா டார்லிங் – Part 9 33

மோஹனாவின் பார்வையில்

என் புருஷனை பற்றி ரிமைண்ட் பண்ணிட்டான். எவர் மேல் கோபத்துடன் இருந்து அவரை பற்றி நினைக்கவே கூடாது என்று இருந்தேனோ, அவரை பற்றியே ஞாபக படுத்திட்டான். பிறந்த நாளுக்கு முதல் நாள், ராத்திரி 12 ஆனபின் கூப்பிட்டு விஷ் பண்ணுவார் என்று ஆவலுடன் இருந்தேன். என் பெற்றோர் மற்றும் தம்பி கூப்பிட்டு வாழ்த்துகள் சொன்னார்கள் அனால் என் கணவரிடம், அல்லது மாமனார் மாமியாரிடம் இருந்து எந்த காலும் வரவில்லை. வாரத்தில் பல முறை சாதாரணமாக என் கணவர் கூப்பிட்டு பேசுவார் அனால் அன்றைக்கு என்று பார்த்து அதை கூட அவர் செய்யவில்லை. சரி அடுத்த நாலாவது (என் பிறந்த நாள் அன்று) மாலையில் கூப்பிடுவார் என்று எண்ணினேன் அனால் அதுவும் நடக்கவில்லை. எனும் உண்மையில் அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இத்தனைக்கும் கல்யாணம் ஆனபின் இது தான் என்னக்கு வரும் முதல் பிறந்தநாள். அதை அவர் எப்படி மறக்க கூடும்? அவர் சொன்னதற்காக இங்கே வந்து தனியாக இருந்து அவருக்காக உழைக்கிறேன் அனால் அவருக்கு என் மேல் அக்கறையே இல்லை. நேரம் ஆகா ஆகா ஏமாற்றம் கோபமாக மாறியது.

ராஜா மட்டும் எனக்கு வாழ்த்துகள் மற்றும் பரிசுகளை அனுப்பவிட்டால் என் வாழ்க்கையில் இதுவே மோசமான பிறந்தநாளாக இருந்து இருக்கும். அது மட்டும் இல்லை, அவன் அனுப்பின நோட் படித்து மனம் குளிர்ந்தேன். அது அவனுக்கு இன்னும் என் மேல் உள்ள அன்பை காட்டியது. இது நான் மீண்டும் தப்பு செய்ய கூடாது என்ற மன உறுதியை சற்று வலுவிழக்கச் செய்தது. அனால் எப்படியாவது நான் எடுத்த முடிவு தளர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவன் மேல் ஆசை வரும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் என்று என்னை நானே திட்டிகொண்டேன். இருந்தாலும் அவன் நோட்டை படித்து அவன் உருவம் என் மனதில் வர என் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நான் இனி நம்மிடையே நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொன்ன பிறகும் ராஜா மெனக்கெட்டு என் பிறந்தநாள் தேதியை அறிந்து கொண்டு என்னை சந்தோஷ படுத்த முயற்சிக்கிறான். என்னை மீறி அவன் மேல் பாச உணர்வுகள் லேசாக மீண்டும் துளிர்விட்டது. மனம் ஒன்று சொல்ல இதயம் வேறு ஒன்றை சொல்கிறது.

அன்று இரவு என் கணவர் போன்னில் அழைத்தார். நான் சிடுசிடுவென்று,” ஹ்ம்ம் சொல்லுங்க, என்ன விஷயம்?” என்றேன்.

“என்ன மா? என் மேல் கோபமா? சாரி, நான் செய்தது தப்பு தான்.”

“நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? நீங்க ஏன் சாரி கேகணும்.” என் வார்த்தைகள் மட்டும் இப்படி இருந்தது அனால் என் குரலின் தொனி எல்லா தப்பும் நீங்கள் செஞ்சீங்க என்று சொன்னது.

“கோப படமா நான் சொல்லுறத மட்டும் கேளுடா என் செல்லம்.”

“நான் யாரு உங்கள் மேல் கோப போடுறதுக்கு,” என்று குறிக்கிட்டேன்.

“ஐயோ உனக்கு இல்லாத உரிமையா, நீ என் அன்பு பெண்டாட்டி. உன்னக்கு முதல் வேலையா கூப்பிட்டு விஷ் பண்ண தான் இருந்தேன் அனால்…”

“என்ன ஆனால். என்னைவிட என்ன முக்கியமாக உங்களுக்கு இருந்தது.”

“ஒரு தனியார் பள்ளியில் இருந்து ஐம்பதுக்கு மேல் 9 வயதில் இருந்து 11 வயது பிள்ளைகள் திடீரென்று வாந்தியும் மயக்கத்துடனும் எங்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாங்க. இரண்டு நாளாக ஒரே ஓவ்வு இல்லாத வேலை.”

இப்போது என் கோபம் எல்லாம் மறைந்து பதறி போய் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அவர் விஷயத்தை விளக்கி சொன்னார். குழந்தைகள் என்பதால் அவரின் பிடிஏட்ரிக் துறைக்கு தான் வேலை அதிகம்.

ஒரு டாக்டர் ஆனா எனக்கு அவர் நிலைமை புரிந்தது. என் கோபம் தனியா சொன்னேன்,” எட் லீஸ்ட் ஒரு நிமிடமாவது என்னை அழைத்து விஷயத்தை சொல்லி இருக்கலாம்,” என்றேன்.

அவர் மறுபடியும் மன்னிப்பு கேட்டுவிட்டு என்னை சமாதானம் படுத்த பல நிமிடங்கள் கொஞ்சி பேசினார். ராஜா மேல் மீண்டும் லேசாக துளிர்விடும் ஆசையை எதிர்கொள்ள என் கணவரின் இவ்வாறு கொஞ்சுதல் உறுதுணையாக இருந்தது. ராஜா என்னிடம் சுவாரசியமாக பேசுவதும் நான் அதை ரசித்தாலும் என் உணர்ச்சிகளை அடைத்தது வைத்திருந்தேன்.

ஒரு நாள் காலையில் என்னை பார்த்து,” ஹாய் கோர்ஜெஸ், குட் மோர்னிங்,” என்றான்.

நான் பதிலுக்கு,” ஹலோ… என் பெயர் மோஹனா, அதுவும் நீ ரொம்ப எட்வான்டேஜ் எடுத்தால், இட்’ஸ் டாக்டர் டு யு.”

“உத்தரவு மேடம், இனிமேல் உங்களை கோர்ஜெஸ் டாக்டர் மோஹனா என்று அழைக்கிறேன்.”