மோஹனா டார்லிங் – Part 8 48

“சாரி மா, ரொம்ப நாள் ஆச்சி இல்ல, அதன் தங்க முடியில, சாரி.”

அவர் இது நாள் வரைக்கும் எனக்கு உண்மையாக இருந்து இருக்கார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதல். இன்றைக்கு என் சந்தோசம் முக்கியம் இல்லை. அவர் சந்தோசம் தான் முக்கியம்.

“பரவாயில்லைங்க நீங்க ஹேப்பியாக இருந்தால் அதுவே போதும்.” அவருக்கு பாசத்துடன் முத்தம் கொடுத்தேன்.

நாங்கள் டின்னர் போகும் போது நான் கவனம் கொண்டு அழகாக உடுத்தி கொண்டேன். அன்றைக்கு நான் ராஜாவுடன் ‘டேட்டிங்’ போகும் போது கவர்ச்சியாக உடுத்தி இருந்தேன். ஒரு தவறான உறவில் ஈடுபடுபனுக்கு அவ்வளவு கவனம் கொண்டு அலங்காரம் செய்தேன். இப்போது எனக்கு முறையாக தாலி கட்டின கணவனுக்கு மட்டும் நான் அதை விட கவனம் செலுத்தாமல் இருக்க முடியுமா? நான் அவரை ஒரு ஆடம்பரமான உணவகத்துக்கு அழைத்து சென்றேன். (ராஜா என்னை அழைத்து சென்ற உணவகத்துக்கு இல்லை). நான் அந்த நாள் உணர்ந்த ரோமென்டிக் உணர்வுகளை மீண்டும் உணர வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. அப்போது தான் இந்த நாளின் இன்பமான நினுவுகள் அந்த நாளின் நினைவு என்னுள் இருந்து அகத்திவிடும் என்று நினைத்தேன். இப்படி நடந்தால் அது உண்மையில் சாத்தியம் ஆகுமா இல்லையா என்று ஆராய விரும்பவில்லை. எதோ இப்படி நடக்கணும் என்று மட்டும் விரும்பினேன். நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் எதிரே அமர்ந்தோம். நான் மேஜையின் குறுக்கே என் கைகளில் அவரது கைகளை பற்றினேன். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம். திடீரென்று என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதோ பெற்றோர்கள் பார்த்து வைத்து, புதிதாக கல்யாணம் செய்த ஜோடி, இப்போது தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது போன்ற உணர்வு வந்தது. ஒருவகையில் இது உண்மை தான். எங்களின் கல்யாணம் காதல் கல்யாணம் கிடையாது. பெற்றோர்களால் பார்த்து நிச்சயம் செய்த கல்யாணம். கல்யாணம் முந்திந்து எட்டு மாதங்களில், நான் இங்கேயும் அவர் அங்கேயும், பிரிந்திவிட்டோம். நீண்ட சில வினாடிகளுக்கு எங்கள் மௌனம் நீடித்தது.

“என்ன மா ஒண்ணுமே பேச மாட்டிங்கிற?” என்று கூறி சிரித்தார்.

“நீங்களும் தான், என்றேன்.

“நீ இங்கே எப்படி இருக்குற?”

“எதோ இருக்கிறேன், வேலை செய்யும் போது அவ்வளவு பிரச்சனை இல்லை, ஓவ்வு நேரம் போவது தான் கஷ்டமாக இருக்கு.” உண்மையில் அப்படி தான் இருந்தது அனால் இந்த இரண்டு வாரத்துக்கு மேல் ராஜா என் தனிமையை தணியச்செய்துவிட்டான் என்று எப்படி கூறுவது.

“என்னை மன்னிச்சிரு செல்லம். என்னால் தான் உனக்கு இந்த பிரச்சனை எல்லாம் வந்தது.” “நீ என் இலட்சியதுக்கு தியாகம் செய்ய வேண்டியதாக போய் விட்டது.” “இது எனக்கு எவ்வளவு வருத்தம் கொடுக்குது என்று உனக்கு தெரியாது மோஹனா.”

இதனால் இதற்க்கு மேல் நீங்கள் வருத்தமும், வேதனையும் படும் செய்யலை நாள் செய்துவிட்டேன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“அப்படி நா நான் ஒன்னு சொல்வேன் நீங்கள் சம்மதிப்பீர்கலா? “என்ன மா சொல்லு.”

அப்போது வெய்ட்டர் வந்ததால் முதலில் எங்கள் ஆர்டர்ரய் கொடுத்தோம். அவன் போன பிறகு நான் பேச துவங்கினேன்.

“நான் இங்கே ராஜினாமா நோட்டீஸ் கொடுத்து நான் அங்கே வந்துவிடுறேன்.”

இதை கேட்டு அவர் பதில் சொல்ல வாயை திறந்தார். அதற்கு முன் நான் அவரை தடுத்தேன்.

“ப்ளீஸ் நான் முழுசா சொல்லுறத கேளுங்க. நானும் அங்கே வந்து இருவரும் கடும்மையாக உழைத்தால் உங்கள் ஆசையை நிறைவேற்ற முடியும். என்ன ஒரு சில வருடங்கள் தாமதிககும் அவ்வளவு தான்.”

அவர் சில நிமிடங்கள் யோசித்து கொண்டு இருந்தார். ப்ளீஸ் ஒத்துக்குங்க என்று மனதில் வேண்டிக் கொண்டேன். ஏனேனில் உங்கள் கௌருவத்தை நான் மேலும் சீர்குலைய செய்யாமல் இருப்பதற்கு இது முக்கியம். காண்ட்ராக்ட் இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கு. நான் அவ்வளவு நீண்ட காலத்திற்கு ராஜாவின் பாலியல் தூண்டுதல் எதிர்க்க மன வலிமை இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவனுடன் இது வரை எந்த உறவும் வைத்து இருக்காமல் இருந்தால் எனக்கு இந்த சந்தேகம் வராது. அனால் நான் ருசிக் கண்டா பூனை. கள்ள உறவின் இன்பங்கள் அனுபவித்து மகிழ்ந்தவள். இப்போது அதை வெல்ல என் கணவரின் துணை வேண்டும். என் குடும்பம் மற்றும் உறவினர் சுற்றி இருக்கும் பாதுகாப்பு (அச்சம்/தடுத்தல்) வேண்டும். நானும் வாலிப வயதின் உணர்ச்சிகளுக்கு உட்பட்ட சாதாரண மணம் முடிந்த பெண் தானே.