மோஹனா டார்லிங் – Part 8 34

“மோஹனா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அதை போனில் சொல்லாமல் இங்கே நேராக சொல்லினால் நல்ல இருக்கும் என்று நினைத்தேன்.”

நான் எதோ சொல்லவரா இவர் வேறு எதோ பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அவர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன். அனால் அவர் என் வேண்டுகோளுக்கு பதில் சொல்கிறார் என்று பிறகு புரிந்தது.

“நான் இப்போது தான் நம்ம ஹாஸ்பிடல்ளுக்கு ஒரு ப்ளட் வாங்கி இருக்கேன். அதுவும் நீ அனுப்பின பணம் அதற்கு பெரும் உதவியாக இருந்தது.” “அக்ரீமெண்ட் பிரகாரம் ஒரு பகுதி பணம் தான் கட்டி இருக்கேன். மீதி இன்னும் தவணையில் ஒரு வருடத்தில் கட்டி முடிப்பதாக இருக்கு.”

அவர் சொல்லி கொண்டு இருக்கும் போது புரிந்து விட்டது அவர் தன பக்கம் உள்ள பிரச்சினைகள் பற்றி சொல்கிறார் என்று. என் விருப்பத்தை மறுக்க நியாயப்படுத்தி கொண்டு இருக்கிறார். எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் நான் அதை வெளிக் காட்டாமல் இருக்க முயற்சித்தேன்.

“நம்ம இரண்டு பேரின் சம்பளம், இங்கே உன்னோடையது மற்றும் அங்கே என்னோடியதை சேர்த்தால் தான் சமாளிக்க முடியும்.” “இவ்வளவு பொறுத்துக்கொண்டு நீ இன்னும் இரண்டு வருடம் தான் கொஞ்சம் பொறுத்துக்கொள், ப்ளீஸ்.”

என் வாலிப வேட்கை பொறுத்துக்கொல்லும்மா? தீ மற்றும் பஞ்சு ஒன்றாக இருக்க அவரே வழி செய்கிறார். பிறகு மீண்டும் பற்றிக்கொண்டாள் அதற்கு அவர் தான் பிரதான காரணம். என்னை பொறுத்தவரை என்னால் முடிந்தவரை அந்த தப்பு மீண்டும் செய்யாமல் இருக்க பார்ப்பேன். அதையும் மீறி எதுவும் நடந்தால் அப்புறம் விதி விட்ட வழி. பிறகு சாப்பிட்டு கொண்டே என்னன்னம்மோ பேசினோம். அவர் அம்மா இங்கே நான் தனியாக வேலை செய்வது பிடிக்கவில்லை, என்னை உடனே கூட்டி கொண்டு வர சொன்னதையும் சொன்னார். அவர் தாயும் ஒரு பெண் தானே அவருக்கு என் நிலமை புரியுது. அவருக்கு நான் அடைந்த ஏமாற்றம் தெரிந்து இருக்க வேண்டும். அன்று இரவு என்னை திருப்தி பண்ண ரொம்ப முயற்சி எடுத்தார். வெகு நேரம் என் பெண்மையை சுவைத்தார். அவர் விரல்களால் சீண்டினார். நான் என் கவலைகளை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு என் புருஷன் கொடுக்கும் இன்பங்களை அனுபவிக்க துவங்கினேன். அவர் என் உள்ளே இயங்கும் போது அவர் ஆண்மையை என் பெண்மையின் தசைகளால் அரைக்கும் படி செய்தேன். நான் என் உச்சத்தை நெருங்கி கொண்டு இருக்கும் போது அவர் உச்சத்தை அடைந்துவிட்டார்.

நான் விடுவதாக இல்லை. அவள் விறைப்பு தளரும் முன்,” டோன்’ட் ஸ்டாப், இன்னும் வேகமாக, ஸ்ஸ்ஸ்…ஹ்ம்ம்ம்…”

இன்னும் சில வினாடிகளில் நானும் உச்சம் அடைந்தேன். வெகு நாட்களுக்கு பிறகு என் கணவனின் அணைப்பில் உறங்கினேன். அன்று காலையில் எழும் போது மீண்டும் ஒரு முறை உறவு கொண்டோம்.

டாக்டர் சுந்தரேசன் பார்வையில்

இங்கே வந்ததில் இருந்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரே வருத்தம் இந்த ஹாலிடே வெறும் ஐந்தே நாள் என்பது தான். இந்த மகிழ்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தது. என் அழகு மனைவியை மறுபடியும் பார்க்க முடிந்தது. அவளின் மெய்மறக்க செய்யும் அழகு பொக்கிஷங்களை மீண்டும் அனுபவிக்க முடிந்தது. இதற்கெல்லாம் மேலே அவள் பேசின வார்த்தைகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது. அவள் இங்கே இருக்க விருப்பம் இல்லாமல் உடனே என்னுடன் வந்துவிட வேண்டும் என்ற அவள் ஆசையை நேற்று கூறினாலே. எவ்வளவு பாசம் அவளுக்கு என் மேல். என்னை பிரிந்து இருக்க அவளால் இருக்க முடியவில்லை. எனக்குள் சில சமயம் எழும் சந்தேகங்கள் எவ்வளவு முட்டாள் தனம் என்று இப்போது எனக்கு தோன்றியது. இவ்வளவு அழகு கொண்ட அவளை , அவள் தனிமையை பயன்படுத்தி எவனாவது அவளை மயக்கிவிடுவானோ என்று இயல்பான சதேகங்கள் சில சமயம் வரும். அப்போதெல்லாம் ‘ச்சே’ என் மனைவி அப்படி பட்டவள் இல்லை என்று என்னை சமாதானம் படுத்தி கொள்வேன். அனால் இப்போது அவள் என் மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது யாராலும் எங்கள் இடையே வர முடியாது என்ற ஆணித்தரமான நம்பிக்கை வந்தது.

அவள் இன்னும் இரண்டு வருடம் இங்கே இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியது வருத்தம் அளித்தது. அனால் என் நிலமை அப்படி. எனக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது கொஞ்சம் கஷ்டங்கள் பொறுத்துக் கொண்டாள் பிறகு வாழ்கை இனிமையாக இருக்கும். தனியாக ஒரு சிறிய ஹாஸ்பிடல் கட்ட வேண்டும், கேரியரில் எப்படி முனேற்றம் அடைய வேண்டும் என்பது நான் மெடிக்கல் காலேஜில் படிக்கும் போதே இருந்தது. அதே அளவு புரிதல் மற்றும் என் போலவே எம்பிஷன், என் இளம் மனைவிக்கும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. நான் தான் அதை எடுத்து சொல்லி அவளுக்கு புரிய வைக்கவேண்டும். அவளால் இப்போது இரண்டு நாள் தான் லீவ் எடுக்க முடிந்தது. மூன்றாவது நாள் வேலைக்கு போக வேண்டும். அப்புறம் நான் தாயகம் திரும்பும் நாள் அவளுக்கு நைட் டியூடி என்பதால் அன்று அவள் என்னுடன் இருக்க முடியும். கிடைத்த இந்த நாட்களை சிறிதும் வேஸ்ட் பண்ண கூடாது.

“டிபன் சாப்பிட்டுவிட்டு நீ வேலை செய்யும் ஹாஸ்பிடல் போய் பார்க்கலாமா?”

“அங்கே எங்க போய் டைம் வேஸ்ட் பண்ணனும்?”

“இல்ல மா, நீ வேலை செய்யும் இடத்தை பார்க்க ஆசையாக இருக்கு.”