மோஹனா டார்லிங் – Part 8 34

“வாவ், சிம்ப்ளி வாவ்,” என்று மட்டும் அவனால் சொல்ல முடிந்தது.

“ஜொள்ளு விட்டது போதும் சீக்கிரம் இங்கே இருந்து கிளம்பு,” என்றேன்.

கார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

இன்று இப்படி தனியாக வெளியே போவது மனதுக்கு இதமாக இருந்தது. இங்கே வந்த புதுதில் குரூப்பாக எல்லோரையும் கூட்டி சென்று சிட்டியை சுற்றி காண்பித்தார்கள். அதன் பிறகு நான் எந்த அத்தியாவசிய பொருட்களை வாங்க தேவைப்படும் போது மட்டும் அருகிலுள்ள கடைகளுக்கு போயிருக்கேன். ராஜா என் வாழ்வில் நுழையும் முன், நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்துவிட்டேன். இன்றைக்கு இப்படி வெளியே போகும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒன்னும் வயதானவள் இல்லையே? நான் இன்னும் 28 வயதை தொடவில்லை. இது இளம் வயதில் உள்ளே இயற்கையான ஆசைகள் தானே. ஒன்னும் அனுபவிக்காமல் இளமை என்னை விட்டு வெகு விரைவில் சென்று கொண்டு இருப்பதாக ஒரு அச்சத்தை உணர்ந்தேன். அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்வதுபோல் ராஜா என்னை இன்று டின்னர்ருக்கு அழைத்து செல்கிறான். ராஜாவின் குரல் என் சிந்தனையை கலைத்தது.

“மோஹனா நான் சும்மா சொல்லவில்லை அனால் இப்போது உன்னை பார்க்க சிம்ப்ளி ஸ்டன்னிங். வார்த்தைகள் இல்லை உன் அழகை வர்ணிக்க.”

அவன் குரலில் அவன் சொல்லும் வார்த்தைகள் அவன் உண்மையாக சொல்கிறான் என்று தெளிவாக தெரிந்தது. அது என் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தாலும் நான் வேணுமென்று சொன்னேன்,” நான் தான் வர ஒப்புக்கொண்டு இப்போ உன்னுடன் வந்திட்டேண்ணே இன்னும் எனக்கு ஐஸ் வைக்க தேவை இல்லை.”

“சும்மா டீஸ் பண்ணாதே மோஹனா, நான் உன்னை இப்படி உடுத்தி, மேக் அப் பண்ணி பார்த்ததில்லை. தேவதை போல இருக்க.”

“சோ, நான் உடுத்தி, மேக் அப் போடாட்டி அசிங்கமா இருப்பேனா?”

“உன்னால் அசிங்கமாக இருக்கவே முடியாது, நீ நெச்சுரல் பூடி. அனால் அதற்கு மேலே மேக் அப் போட்டால் எந்த ஆணின் இதயமும் தாங்காது. பிளட் ப்ரஷர் ஸ்கை அளவுக்கு ஷூட் பண்ணிரும்.”

நான் இதை கேட்டு சிரித்துவிட்டேன். “அப்போ நீ பார்த்து கார்ரை ஓட்டு அக்சிடென்ட் ஆகா போகுது.”

ராஜா அவன் கையை என் தொடை மேல் வைத்தான். நான் அவன் கையை எடுத்து மறுபடியும் ஸ்டியரிங் மேல் வைத்தேன். “இப்போ தானே சொன்னேன், பார்த்து ஓட்டு அக்சிடென்ட் ஆகா போகுது என்று. நீ ஒழுங்கா ட்ராபிக் கவனித்து ஓட்டு.”

அவனும் கொஞ்சம் சிரித்து கொண்டான். இப்போது நான் அவனை டீஸ் பண்ண நினைத்தேன். இப்போது நான் அவனை டீஸ் பண்ண நினைத்தேன். என் கையை அவன் தொடை மேல் வைத்தேன். மெல்ல அங்கே வருடினேன். உடனே அவன் ஜிப் முன்னே ஒரு வீக்கம் விரைவாக உருவாகுவதை காணலாம். அவன் சீட்டில் நெளிந்தான்.

“என்னை சொல்லிவிட்டு நீ இப்படி பண்ணலாமா?”

நான் ரொம்ப அப்பாவியாக, “நான் என்ன செய்கிறேன்? ஒன்னும் புரியவில்லையே?

“ஆமாம் ஒன்னும் தெரியாத பாப்பா. நீ இப்படி என் தொடை மேலே கை வைத்திருந்து அப்புறம் அக்சிடென்ட் அனால் நான் அதற்கு பொறுப்பு இல்லை.”

“அடடா என் கை இங்கேயா இருக்கு, சரி சரி நான் எடுத்திடுறேன்.”

அவன் உடனே, “வேணாம் வேணாம் அது அங்கேயே இருக்கட்டும்.”

நான் புங்கங்காய்த்து அவன் தொடையை செல்லமா கிள்ளி எடுத்து கொண்டேன். “பரவாயில்லை நீ பார்த்து ஓட்டு,”

அவன் டிசபாயிண்டெட் ஆனான் என்று தெரிந்தது. நான் அவன் கன்னத்தை அன்போடு வருடினேன். அவன் என் கையை பிடித்து என் உள்ளங்கையில் முத்தமிட்டான். இன்னும் பத்து நிமிடத்தில் ரெஸ்ட்டாரெண்ட் வந்து அடைந்தோம். அது மிகவும் போஷ் ஆனா வெஸ்டர்ன் உணவு செர்வ் பன்னும் உணவகம். நான் இம்ப்ரெஸ் ஆனேன். டாப் க்ளாஸ் உணவகத்துக்கு தான் என்னை அழைத்து வந்திருக்கான். இங்கே ஒரு டின்னருக்கு அவன் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு முடிந்து விடுமே. ஒரு லேடியை எப்படி ட்ரீட் பண்ண வேண்டும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. உள்ளே சென்றோம். அவன் ஏற்கனவே ஒரு கோர்னெர் டேபெல் ரிசர்வ் செய்து வைத்திருந்தான். உள்ளே நிறைய வெஸ்டெநர்ஸ் இருந்தார்கள். பெரும்பாலான ஆண்களின் கண்கள் என்னை பின் தொடர்ந்தது.

ராஜாவின் பார்வையில்

உண்மையில் மோஹனாவை பார்த்து அசந்து போய்விட்டேன். அவள் சிறந்த அழகி என்று தெரியும் அனால் இதுவரை அவள் அலங்காரம் செய்து பார்த்ததில்லை. அவளை இன்று பார்த்த போது ஒரு கணம் என் இதய துடிப்பு அப்படியே நின்று போய்விட்டது. அத்தனை ஆண்கள் கண்கள் அவள் மேல் இருக்கு அவள் என்னுடன் வந்து இருக்கிறாள் என்று எனக்கு பெருமையாக இருந்தது. இவளா எனக்கு கிடைத்தவள்? இதற்கு என் முன் ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ. இருவரும் அமர்ந்த பிறகு நாங்கள் உணவை ஆர்டர் செய்தோம். அவளுக்கும் சேர்த்து என்னை ஆர்டர் செய்ய சொல்லாமல் அவளுக்கு பிடித்த உணவை அவள் ஆர்டர் செய்தாள். ஆண்களிடம் விட்டுவிடாமல் தனக்கு விரும்பியதை தேர்ந்தெடுக்கும் அவளின் இந்த சுபாவம் எனக்கு பிடித்தது. அது அவளின் கரக்ட்டர் மற்றும் தன்னம்பிக்கையை வெளிக்காட்டியது. வெய்ட்டர் அங்கு இருந்து போனபின்னர் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம்.

“ஏன் டா இவ்வளவு எக்ஸ்பென்சிவ் இடத்துக்கு வந்தே ஒரு சாதாரண இடத்துக்கு போய் இருக்கலாம்.”

அவள் இரு கைகளை என் இரு கைகளால் பிடித்துக் கொண்டேன். “சாதாரண பெண்ணை சாதாரண இடத்துக்கு அழைத்து செல்லலாம், அனால் ஸ்பெஷல் லேடியை ஸ்பெஷல் இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.”