பலபேர் பார்த்த கை! 243

அதற்காக வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது! ஏராளமான வாய்ப்பு! அதனால்தான், இந்த பையன் எனக்கு புதிதாக இருந்தான். இவனிடம் மரியாதை இல்லை. ஒரு அலட்சியமாக இருந்தான். எனவே , என்னையும் அறியாமல் அவனிடம் ஒரு நாட்டம் வந்தது உண்மை! நிச்சயமாக இவனுக்கு என் பேர் கூட தெரியாது! நான், என் தொழில், சம்பாத்யம் எல்லாம் ஒன்றும் தெரியாது!

“நமீதா, இவனிடம் படுக்கலாமாடி” என்று என்னுள் கேட்டுக்கொண்டேன்.

மனதில், மறு புறம் மாட்டிக்கொண்டால் குடும்ப மானம் போயிடும் என்றும் தோன்றியது! சரிதான் போடி! இப்படி ஒரு நள்ளிரவில் இப்படி படுத்தால் என்ன ஆயிடும்! அப்படியே கணவன் தினேஷுக்கு தெரிந்தால் என்ன? குடியா மூழ்கி விடும்!

மனதில், மறு புறம் மாட்டிக்கொண்டால் குடும்ப மானம் போயிடும் என்றும் தோன்றியது! சரிதான் போடி! இப்படி ஒரு நள்ளிரவில் இப்படி படுத்தால் என்ன ஆயிடும்! அப்படியே கணவன் தினேஷுக்கு தெரிந்தால் என்ன? குடியா மூழ்கி விடும்!

“என்ன முடிவு எடுத்தீங்க” என்றான்.

“சரி, சவாரிக்கு அரேஞ்ச் பண்ணு “ என்றேன்.

“உண்மையாகவா?”

“ஆமாம், நான் எப்படியாவது மீரட் போகனும்” என்றேன்.

உண்மைதான். ஆனால், இது கண்டிப்பான உண்மை இல்லை. ஆமாம், மீரட் பல மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும். அதற்குதான் எத்தனை, எத்தனை இடையூறுகள். அங்கு நான் இல்லை என்றால் அது என் வாழ்க்கையை அழித்து விடும்!

“போகலாமா?” என்றேன்.

“சரி … என்னுடன் வா …” என்று சொல்லிக்கொண்டே அவன் என் சூட்கேஸை எடுத்தான். அவன் என் சூட்கேஸை எடுத்துக்கொண்டு தாபாவை நோக்கி நடந்து கொண்டிருந்தான். ஒரு சில படிகள் கழித்து, என்னை பார்த்தான்.

“பர்ஸ்?”

“நான் அதை வைச்சிக்கிறேன்” என்று என் கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டேன்.

நான் அவனை பின்தொடர்ந்தேன். அவர் ஒரு அறைக்கு கதவைத் திறந்து என் பெட்டியுடன் உள்ளே நுழைந்தான். நான் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டேன். ஒரு எரிச்சலூட்டும் குரலில் பேசினாள். அது யார் என்று எனக்கு தெரியவில்லை. அவன் தாய்? சகோதரி?

“அதுக்காக, நீ எங்கடா போறே” என்றாள் அவள் கோபமாக!

“நான் போயிட்டு வந்துடறேன்கா” என்றான்.