பலபேர் பார்த்த கை! 244

சிரித்தான்என்பதை விட இளித்தான் என்பதே சரி!

உல்ஃபத் மெல்ல சென்று ஒரு வைக்கப்போருக்கு நெருப்பு பற்ற வைத்து அமர்ந்துக்கொண்டான். எனக்கெ என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு வேளை இந்த பையனை நம்பியது தப்போ?

ஓழ்த்ததும் இல்லாமல் இப்போது ஏமாற்றியும் விட்டான். மீண்டும் செல்லை எடுத்து செக் செய்தேன். இன்னும் நெட் வொர்க் வரவில்லை. போதாத குறைக்கு என் ரிப்பேரான கார் வேறு என்னை பார்த்து சிரித்தது. வேறு வழியில்லை.

“ஜித்து…காரையாவது பார்த்துக்க…நான் இரண்டு நாளில் யாரையாவது வந்து எடுத்துக்க சொல்றேன்” என்று அவன் கையில் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.

“சரி! கொடு” என்று பணத்தை வாங்கிக்கொண்டு என்னை பார்த்து சிரித்தான். பின் லாரியிடம் சென்று ஏதோ சொல்ல, லாரியில் இருந்து ஒருவன் குதித்தான். நன்றாக வளர்த்தியாக சத்திய ராஜ் போல இருந்தான். நல்ல உயரம். பெரிதாக தாடி வளர்த்துக்கொண்டு இருந்தான். பார்க்க கரடி போல இருந்தான். இவன் ட்ரைவர் போல! அப்ப அந்த வழுக்கை தலையன்?

அவன் எங்களை நோக்கி வந்தான். அவன் பின்னால் அந்த வழுக்கை தலையன் வந்துக்கொண்டு இருந்தான். ஜித்து அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். இவன் சொல்ல , சொல்ல, அவன் தலையாட்டிக்கொண்டு இருந்தான். இவன் சொல்ல, சொல்ல, அந்த வழுக்கை தலையன் என்னை பார்த்து ஏதோ தலையாட்டிக்கொண்டு வந்தான். உல்ஃபத் ஏதும் நடக்காதது போல நெருப்பில் தன் கையை காட்டிக்கொண்டு இருந்தான். அந்த ட்ரைவர் மெல்ல சென்று அவன் பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

அந்த வழுக்கை தலையன் என்னை பார்த்து வந்துக்கொண்டு இருந்தான். இப்போது, ஜித்துவும் அவனுடன் இருந்தான். வழுக்கை தலையனிடம் ஒரு ப்ளாஸ்க் இருந்தது, என்னை நோக்கி வந்து , என் பக்கத்தில் அமர்ந்தான்.

“சாய் வேணுமா?” என்றான்.

நான் அவனை ஆச்சரியமாக பார்த்தேன்.

“தமிழ்?” என்றேன்.

“இல்ல….இங்கதான் என் ஊர் இருக்கு! ஆனால், மாசத்தில நாங்க பாதி நாள் இப்படிதான் இருப்போம்….அதனால எல்லா பாஷையும் தெரியும்” என்றான்.

“டீ வேணுமா?” என்றான் மீண்டும்.

“இருந்தா கொடு?” என்றேன்.

“இந்தா” என்று அவன் ப்ளாஸ்கை எடுத்து சூடான டீ கொடுத்தான். அந்த நேரத்தில் அது எனக்கு அமிர்தமாக இருந்தது. ஆவி பொங்க, பொங்க டீ குடித்தேன்.