செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 6 131

“இராணியின் இடம் என்ற பொருள் படும் வகையில் இதற்கு பின்னாளில் இராணிகெட் என்ற பெயர் வந்துள்ளதா புராணக் கதைகள் இருக்காம். இங்கே மிகப் பெரிய போலோ மைதானம் இருக்கு. ஜூலா தேவி மந்திர் மற்றும் காளி தேவிகா மந்திர் என்ற ரெண்டு கோயிலும் இருக்கு.”

“ம்,…”

அடுத்ததா நாங்க பாத்த இடம், டிபன் டாப்.

இந்த இடம் 2290 மீட்டர் உயரத்துல இருக்கு.. இதுக்கு டோரத்தி ஸீட்ட்ன்னும் பேர்.

“ரெண்டும்m காரணப் பெயரா?”

“ஆமாம். டிபன் டாப்புன்னா,…சுற்றுலாவுக்கு வர்றவங்க, பார்சல் செஞ்ச சாப்பாட்ட எடுத்துகிட்டு, இங்க வந்து ஹாயா உக்காந்து இயற்கைய ரசிச்சுகிட்டே சாப்பிடறதுக்கு ஏத்த இடம்கிறதாலே, இதுக்கு டிபன் டாப்புன்னு பேர் வந்துருச்சாம்.

கெல்லட் டோரத்தி என்கிற ஆங்கிலப் பெண்மணி விமான விபத்துல இறந்துட்டதாலே, அவங்களோட நினைவா, அவர் கணவரால எழுப்பப்பட்ட இடம்கிறதாலே இதுக்கு டோரத்தி ஸீட்ன்னு பேர் வந்திருக்கு.

டோரத்தி ஸீட்ல இருந்து இயற்கை அழகை கொஞ்ச நேரம் மெய் மறந்து ரசிச்ச நாங்க, நைனா சிகரம் பாக்க கிளம்பினோம். இத, சைனா சிகரம்னும் சொல்வாங்க, இது கடல் மட்டத்திலேர்ந்து. 2611 மீட்டர் உயரத்துலே இருக்கு. இந்த சிகரம் நைனிடால் நகரத்தோட மல்லிடல் முனையிலிருந்து வடக்கே 6 கிமீ தூரத்துல இருக்கு. இந்த . நைனிடால சுத்தி இருக்கிற மலைச் சிகரங்கள்லே நைனா சிகரம்தான் ஹையஸ்ட். பந்தர் பன்ஸ்லிருந்து கிழக்கே நேபாளம் வரை உயர்ந்த சிகரம்.

4 Comments

  1. Good going Sir. . . Thank you. Please keep it up. / / /

  2. Awaiting for your next update please. . .

  3. Next 7 part

Comments are closed.