செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 3 180

கால்களின் கீழ் சுருண்டு கிடந்த பாவாடையை, கால் விரல்களாலேயே பற்றி எடுத்து, கையில் வாங்கி, அதையும் டீபாயின் மேல் போட்டு, ….மேலே வெள்ளை நிற ப்ராவும், கீழே கருப்பு நிற பாண்டீஸும் அர்ச்சனாவின் அழகுக்கு காவலாய் இருக்க,….. உங்களை ஒயிலாக தலை சாய்த்துப் பார்த்து,…..

”ம்….சொல்லுங்க!. இப்பவும் உங்க பொண்டாட்டிதான் அழகா?!’

‘என்னவென்று சொல்வதம்மா!!!’ என்று மனம் தவிக்க,….பார்க்க இயலாததை, முடியாததை பார்த்த சந்தோஷத்தில், அதிர்ச்சியில், ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிய, …..அரை நிர்வாணமாக, அழகாக, அப்சரஸ் போல ஒயிலாக நின்ற அர்ச்சனாவை, வாயில் ‘ஜொள்’ ஒழுக பார்த்த உங்களுக்கு உடம்பு சூடு ஏற, நாக்கு வறண்டு போக, பேச்சு வராமல், பித்து பிடித்தவனைப் போல நின்னீங்க.

ஏழு அதிசயங்களை ஒரேயடியா பாத்த இன்ப அதிர்ச்சி உங்க முகத்தில்!.

எதை ரசிப்பீங்க? எதை விடுவீங்க?

முன் பக்கம் கொஞ்சம் வகிடெடுத்து, வகிடின் ஆரம்பத்தில் குங்குமம் வைத்து, வளர்ந்த அடர்த்தியான கூந்தலை லூசாக பின்னி, அதில் எட்டு முழப் பூவை நாலாக மடித்து வைத்திருந்ததில், அந்த பூச்சரங்கள் கழுத்தில் முன் பக்கம் தவழ்ந்து வந்து அவள் பூரித்த மார்புப் பூ மேல் மோதி உறவாடி, ஊஞ்சலாடும் அழகை ரசிப்பீங்களா?!

சிவந்த அழகான நெற்றிக்கு இரண்டு பக்கமும் சுருள் சுருளான கேசம் சுருண்டு, கன்னம் வரை நீண்டு காற்றில் ஆடிக்கொண்டிருக்க,…. அந்த நெற்றியில், கரு கருவென அடர்த்தியாய் வில் போல வளைந்த இரு புருவங்களுக்கு மத்தியில் அழகாய் சின்னதாய் வைத்திருந்த குங்கும ஸ்டிக்கர் பொட்டையும், அதற்கு மேலாக மெல்லிய கீற்றாய் வைத்திருந்த திரு நீரை ரசிப்பீங்களா?!!

இரு புருவங்கள் அரணாய் இருக்க, அதன் கீழே மருளும் இரு கரு விழிகளையும், மயிலிறகு போன்ற இமைகளையும் ரசிப்பீங்களா?!!

அழகான,….. அளவான இடது புற மூக்கு நுனியில், அவள் சிவந்த நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டாய் திருஷ்டிப் பொட்டு மாதிரி இருந்த, சின்ன கரும் புள்ளி மச்சத்தையும், அழகா செர்ரி பழம் மாதிரி சிவந்து, இதழ் ரசம் ஊறிய ஈர மினு மினுப்பில், சின்ன ஆரஞ்சு சுளைகளாய் துடிக்கும் அவள் உதடுகளை ரசிப்பீங்களா?!!

மெல்லிய காதோரம் சுருண்டாடும் கேசத்தையும், காதில் கோத்திருந்த பொன் நகையையும் ஊஞ்சலாய் ஆட, அந்த அழகை ரசிப்பீங்களா?!!

நீண்ட சங்குக் கழுத்தில் தவழ்ந்து, அவள் திரண்ட மார்பின் மேல் பக்கம் உருண்டு, மார்பு பள்ளத் தாக்கில் புரண்டு, அடி மார்பில் முத்தமிட்டு தள்ளாடும் என் புது மஞ்சள் தாலியை ரசிப்பீங்களா?!!

2 Comments

Comments are closed.