சத்தம் போடாதே – 3 61

“நான் பண்ணியது புடிக்கலயா”

“ஐயோ ரொம்பா புடிச்சி இருந்திச்சுடா அதனாலே தான் பயமா இருக்கு. இவளோ நாள் பொறுமையா இருந்திட்டு இப்போ கடைசில கண்ட்ரோல் லூஸ் பண்ண வேணாம்டா. அப்புறம் மைண்ட் முழுக்க இது தான் இருக்கும். இனி தான் காம்ப்ஸ் இண்டெர்வியூ எல்லாம் வேற இருக்கு. உனக்கு ஒரு நல்ல வேலை அமையட்டும் நானே எங்க வீட்டுல பேசி கல்யாணத்துக்கு அப்ப்ரூவள் வாங்குறேன். அதுக்கு அப்புறம் மொத்தமா எடுத்துக்கோ”

“ஐ லவ் யு மேகா”

“லவ் யூ டூ டா”

அதன் பிறகு எனது கவனம் முழுக்க இருந்தது காம்ப்ஸ் இன்டெர்வியு மட்டுமே. ஒரு மிகப்பெரிய சாப்ட்வெர் நிறுவனத்தின் அமெரிக்கா கிளையில் வேலை கிடைத்தது. மேகா மேல் படிப்பிற்ற்க்காக லண்டனில் விண்ணப்பித்து இருந்ததால் காம்ப்ஸ் இன்டெர்வியு எல்லாம் கண்டுகொள்ள வில்லை.

கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் வேளைகளில் பிசியாக ஓட கண்மூடி திறப்பதற்குள் காலேஜ் முடிந்தது. நான்காவது வருட ஆரம்பத்தில் அனிதாவின் கணவன் விக்ரம் அதிகமாக குடித்து கிட்னி பழுதாகி இறக்க அவள் கார்த்திக்குடன் ஆன உறவை அறவே துண்டித்தாள். அவள் ஹரியானாவில் உள்ளே ஒரு தொழிலதிபரை மணந்து அங்கேயே சென்று விட்டதாக கேள்வி பட்டேன்.

என்னை அவர்களின் ஹைதெராபாத் கிளையில் கல்லூரி முடிந்த கடைசி நாள் அன்றே ஜாயின் பண்ண சொல்ல கல்லூரியின் கடைசி நாளே ஹைதெராபாத் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. கார்த்திக் என்னை வழியனுப்ப ஏர்போர்ட் வந்தான்.

“மச்சி என்னை எல்லாம் அமெரிக்கா போன உடனே மறந்துடாதே” கார்த்திக் சொன்னவுடன் எனக்கு அழுகையே வந்தது.

“டேய் அப்படி எல்லாம் பேசாதே”

“டேய் சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு” என்னை கட்டி பிடித்து கொண்டான்.

“நீ என்னடா பிளான் பண்ணி இருக்கே” அவனை பார்த்து கேட்டேன்.

“நீ டார்ச்சர் பண்ணி படிக்க வச்சதாலே ரெண்டு பேப்பர் தான் அரியர். அதை எழுதி டிகிரி வாங்கிட வேண்டியது தான்”

“அதுவரைக்கும் என்னடா பிளான்”

“அனிதா இருந்த வரைக்கும் நல்லா போச்சு. ஆறு மாசமா அவ இல்லாம போனதுக்கு இன்னொரு கட்டை ஊரிலே மாட்டியிருக்கு”

“யாருடா”

“உனக்கு ஞாபகம் இருக்கா என்னை ஸ்கூல்ல சஸ்பெண்ட் பண்ண வச்சனான்னு சொன்னேனே ஒருத்தி அவ தான். இப்போ ரெண்டு குட்டி போட்டு செமத்தியா இருக்கா. போட்டோ பாக்கறியா”

“ஐயோ அனிதாவை பார்த்ததே போதும் மச்சி”

“ஆமா உனக்கு தான் மேகா இருக்காளே. அவ எங்கடா”

“வரேன்னு சொன்னா ஆளை காணோம்” அவளுடைய செல்போனுக்கு டயல் செய்தேன்.

“ஹாய் கார்த்தி. ஹாய் டியர்” என்று கையசைத்து கொண்டே வந்தாள்.

“இப்போ தான் உனக்கு டயல் செஞ்சேன்”

சரி பேசிட்டு இருங்க நான் போய் தம்மடிச்சிட்டு வரேன் கார்த்திக் எங்களை தனிமையில் விட்டுவிட்டு போனான்.

“டேய் அருண். நீ என்னவோ கார்த்தி லவ்னா இப்படி தான் சொன்னான்னு சொன்னே. அவன் டீசண்டா போய்ட்டான் பாரு குட் பாய்”

“மேகா நான் கண்டிப்பா போகணுமா. எனக்கும் இப்போ தேடினா கூட லண்டன்ல வேலை கிடைக்கும். உன் கூடவே நானும் UK வரேன்”

“உதை வாங்க போரே. அதுதான் தான் உலகத்துல நம்பர் 1 சப்ட்வெர் கம்பெனி, அதோட ஹெட் ஆபிஸ்ல வேலை கிடைச்சி இருக்கு, இந்த ஆபர்ச்சுனிட்டி எல்லாம் மிஸ் பண்ண கூடாது. நான் வீட்டுல பேசி எல்லாம் ஓகே வாங்கி வைக்கிறேன் செல்லம். ஆறு மாசம் கழிச்சி ட்ரைனிங் முடிச்சி அமெரிக்கா போறப்போ மேகா அருணா உன் கூட வரேன்.”

“அப்போ உன்னோட ஸ்டடிஸ்”

“உனக்கு வேலை அமெரிக்கால கிடைச்சப்பவே சில அமெரிக்கன் யூனிவெர்சிட்டிலயும் ஆஃப்லை பண்ணிட்டேன். லேட்டடா ஆஃப்லை பண்ணத்தாலே ஒரு வேலை கிடைக்கலன்னா பிரேக் இயர் விட்டு நெக்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணிக்கலாம்”

“ப்ரோமிஸ்”

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.