ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 85

”ஐயோ… அதில்ல… உங்க நண்பருங்க… தப்பா… உங்கள..”
”அவனுக கெடக்கானுக.. விடு.. இந்தா.. நீ சாப்பிடு..” என இரண்டு பிரியாணி பொட்டலங்களையும் உன்னிடம் நீட்டினேன்.
தயக்கத்துடன் வாங்கினாய்..”நான்… நான் வேனா… குளிச்சிட்டு… அப்றமா….”
” சாப்பிடு மொதல்ல…”
புன்னகையுடன் பொட்டலத்தைப் பிரித்தாய் ”எ..என்ன… என்ன இது..?”
”பிரியாணி…!”
” எனக்கா…?”
” ஏன்… திங்க மாட்டியா…?”
சிரித்தாய்.. ”திம்பேன்..!”
” பசிக்குதுதான…?”
” ம்…!”
” அப்ப… சாப்பிடு…!!”
”ஒ… ஒன்னு போதும்…!”
நான் பல்லால் கடித்து… பீர் பாட்டிலை ஓபன் செய்தேன்.
‘ புஷ் ‘ஷென்று பொங்கி வந்த நுரையை… கீழே சிந்த விட்டேன்.

என்னையே பார்த்துக்கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன்.
”பீர் வேனுமா..?”
” ம்கூம்..”
” குடிப்பியா…?”
” ம்கூம்…!”
கிராமத்து தொழில்காரி..! அதனால் பீர் பழக்கமில்லை.!!
”என்ன பொண்ணு.. நீ..! தண்ணியடிக்கத் தெரியாம..?”
” நா… வேனா.. குளிச்சிட்டு…”
”எதுக்கு…?”
” உங்களுக்கு… நானு…”
” ஏய்… இப்ப…நீ வேனும்னுதான்… உன்னை இங்க தள்ளிட்டு வந்தேனு நெனைக்கறியா…?”
” ம்…?”
” பாக்க ரொம்ப… பாவமா இருந்த… பசியோட..!! சரி.. நம்மகிட்டத்தான்… தேவைக்கு மேல.. கெடக்கேனு.. எடுத்துட்டு வந்து குடுக்கறேன்…! என்ன புரியுதா…?”
” ம்…” தலையாட்டினாய்.
” சாப்பிடு…!!”
”என்கிட்ட.. நோயெல்லாம்.. எதுமில்லீஙக…!!” என்றாய்.
புரியாமல் பார்த்தேன் ”நோயா..?”
” இல்ல… உங்க.. நண்பருங்க.. சொன்னாப்ல… என்கிட்ட.. நோயெல்லாம் எதுமில்ல…! அதான்…குளிச்சு…”
”ஏ…ஏய்..!! என்ன.. பேசற.. நீ..? சாப்பிடு மொதல்ல…!!”
”சத்தியமாங்க…!! வேனா.. நீங்களே…செக் பண்ணிக்குங்க..!! ”
” அடச்சீ…!! அதவிடு…!!”
” நா.. நான்.. சீக்குககாரி.. இல்லீங்க…”
என் நம்பிக்கையைப் பெற… நீ மிகவும் பிரயத்தனப்படுவது எனக்குப் புரிந்தது..!
புன்னகையுடன் உன் முகம் பார்த்தேன்..!
”ஸோ… நீ சுத்தம்தான்..?”
” சத்தியமாங்க..!!”
” சரி…! சாப்பிடு..!”
என்னையே பார்த்தாய்..!
” ஏய்.. நா.. உன்ன நம்பறேன்..! உன்ன… என்ஜாய் பண்றதப் பத்தி.. அப்றமா யோசிக்கலாம்.. இப்ப நீ.. சாப்பிட்டு… பசியாறு மொதல்ல..!!”என்றுவிட்டு.. பீர் பாட்டிலுடன் நான் எழுந்தேன்.
சட்டென.. நெடுஞ்சான் கிடையாக…என் காலில் விழுந்தாய்..! இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. பதறிப்போய்.. சடாரென பின்னால் நகர்ந்தேன்.

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.