ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 83

”ஆமா.. உன் பேரென்ன..?” என உன்னைப் பார்த்துக் கேட்டேன்.

” த.. தாமரை…!!” என்றாய்.

உன் பெயரைக்கேட்டதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
”தாமரையா..?”
” ம்…!”
” சரிதான்..! இது.. உண்மையான பேரா… இல்ல… நீயா… ஏதாவது.. வெச்சுகிட்டதா..?”
”எங்கம்மா…வெச்ச பேரு…!”
”ம்..!! பேரென்னமோ… நல்லாத்தான்.. இருக்கு..!” என நான் சிரிக்க…

மறுபடி.. நீ.. ” நா..வேனா.. போயி… குளிச்சு..சுத்தமா..” என ஆரம்பித்தாய்.
” அதெல்லாம்.. அப்றம் பாப்பம்… இப்ப நீ..என்கூட… வா..!” என்றுவிட்டு…நான்…முன்னால் நடக்க… ஆட்டுக்குட்டி போல… நீ என்னைப் பின்தொடர்நதாய்.. !!

வன பத்ரகாளியம்மன்.. கோவிலின் மேற்புறமாக இருக்கிறது.. இந்த.. இடம்..!!
பவானி ஆற்றின்… இக்கரையில் நெல்லி மலை. அதன் அடிவாரம்தான் இந்த… ஆற்றோரப் பகுதி..!!

சாலையோரத்தில் படர்ந்து.. விரிந்திருந்த… பெரிய. புளிய மரத்தினடியில்… நாங்கள் வந்த கார் நின்றிருந்தது.
புளிய மரத்தை ஒட்டி… ஆற்றுக்குப் போகும்.. சரிவான இன்னொரு கால் தடத்தில்… நான் இறங்க… என் பின்னால் நீயும் இறங்கினாய்..!!
ஆற்றோரம் நாணற்புதர்களும்.. அடர்த்தியான.. செடி..கொடி…மரங்கள் எல்லாம் மண்டிக்கிடந்தது.!!
ஆற்றங்கரையை அடைந்து.. ஒரு சின்ன மர நிழலில்.. என் கையிலிருந்த பொருட்களை வைத்து விட்டு..உன்னைப் பார்த்தேன்.
” உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே..?”
குறுக்காகத் தலையாட்டினாய்.
”சரி.. உக்காரு..!!” என நான் உட்கார்ந்தேன்.
ஆற்றின்… நீரில் நனைந்து வந்த.. ஈரக்காற்றின் குளுமை.. தென்றலின் இதமான.. வருடல்… உள்ளே போன பீர் போதை… எல்லாம் கிறக்கமாக இருந்தது.!
இந்த மறைவான இடத்தை… நண்பர்கள் தேடிவந்தாலொழிய.. காண முடியாது..!
என் அருகில் வந்து நின்றாய்.
என்னை விடவும் சிறிது உயரமாக இருப்பாய்போலத் தோண்றியது..!
மறுபடி.. ” உக்காரு…” என்றேன்.
மலர்ந்த முகத்துடன்.. என்னிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்தாய்.
”உங்க… நண்பருங்க…” என.. தயக்கத்துடன் இழுத்தாய்.
”அடிப்பாவி… அவனுகளும் வேனுமா..?”

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.