ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 93

”கூட..யாரெல்லாம் இருக்காங்க..?”
” யாருமில்ல…”
” தனியாவா இருக்க…?”
” ம்…!”
” ஏன் பெத்தவங்க…?”
” செத்துட்டாங்க…”
”த்சோ… த்சோ…!! வேற சொந்தம் யாருமில்லையா..?”
”ம்கூம்…”
” ஓ… அப்ப… ஆல் மோஸ்ட் நீ ஒரு அனாதை..? பாவம்..!!”
உண்மையில் நான்.. உன் மீது பரிதாபம் காட்டுவதாக எண்ணி… கிண்டல் செய்தேன்..! வறண்ட உதடுகளில் சிரித்தாய். பற்களில் வெற்றிலைக் கரை தெரிந்தது.
”படிச்சிருக்கியா..?”
”அஞ்சாங்கிளாசு..!!”
உனக்கு. . என் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். உன் பார்வையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.
” இங்கயேதான் சுத்திட்டிருப்பியா…?”

[b]லேசான புன்னகை.”ம்…!”
[/b]
பரிதாபமாகத் தோண்றினாய்.
”இரு..” என்றுவிட்டு… நான்.. நண்பர்களிடம் திரும்ப… சட்டன்று..என் முன்னால் வந்து நின்றாய்.

”போ.. போயிராதிங்க… நா.. நான்…போயி…. குளிச்சுட்டு… துணி மாத்திட்டு…”

நான் சிரித்தேன்.
”நான் போகல… ரெண்டே நிமிசம் பொரு… வந்தர்றேன்..!!” என்றுவிட்டு நண்பர்களிடம் போனேன்.

”என்னடா சொல்றா.. அவ..?” என்று குணா கேட்டான்.
” பாவன்டா…அவ..!” என்றுவிட்டு… ஐஸ் பெட்டியில் இருந்த..இரண்டு…பீர் பாட்டில்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ்… இரண்டு பிரியாணி பொட்டலங்கள்.. எல்லாம் எடுத்துக்கொண்டேன்.
” டேய்… என்னடா பண்ற..?” எனக் கேட்டான் குணா.

நான் சிரித்தேன்.
”எனக்கு கம்பெனி கெடச்சிருச்சு..!”
”த்தூ..! இவளாடா.. கம்பெனி உனக்கு…? எவெவகிட்ட போகனும்னு.. கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா உனக்கு…?”

மேலும் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள். நான் அவன்களை லட்சியம் பண்ணவில்லை…! எனது சட்டை… பேண்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு. .. நான் எடுத்துக் கொண்ட பொருட்களுடன்… அங்கிருந்து நகர்ந்தேன்…!!

பாறைகளின் மேல் கவனமாக நடந்து…கரையேறி..உன்னிடம் வந்தேன்.! ரோட்டின் மேலிருந்து.. பார்த்துக்கொண்டிருந்தவள்.. நான் பக்கத்தில் வந்ததும் நம்பிக்கையோடு சிரித்தாய்.

4 thoughts on “ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1<a href="#" class="jm-post-like" data-post_id="5237" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 93</a>”

Comments are closed.

Scroll to Top