ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 93

நண்பர்களிடையே பலத்த கரகோசம்..!
” நல்லாத்தான்டா இருக்கா..!”சங்கர்.
”இன்னொரு பீர் ஏறுனா… இவதான்டா.. மிஸ் வோர்ல்டு..! ஏன்டா பரதேசிக்கு பொறந்த பன்னாடை.. அவள பாரு.. அவ நல்லாவா இருக்கா..? தூ..! எவன்டா சீந்துவான்.. அவள..? அவளப் போய் நல்லாருக்கானு சொல்றியே… சே…ச்சே.. கேவலம்… வெக்கம்… அசிங்கம்.. அவமானம்..!! கண்ணத்தொறந்து அவள நல்லா பாருடா… அவ பக்கத்துல கூட எவனும் போகமாட்டான்..! இவள்ட்டல்லாம் போனம்னு வெய்… எச் ஐ வி இல்ல… எச் ஐ வி..? அதான்டா.. எய்ட்ஸ்…? அது சுற்றம் சூழ… குடும்பத்தோட வரும்.. உனக்கு விருந்தாளியா…!! எத்தனை நோய் வெச்சிருக்காளோ..?? அசிங்கன்டா…!!” என்றான் குணா.
”ஏ.. அப்படியொண்ணும் மோசமில்லடா..” விட்டுத் தராமல் சொன்னான் சங்கர்.
” போடா…ங்க…! பார்றா… நல்லா..!! அவ நல்லாவா இருக்கா..? த்தெரிக்க…! உனக்கு இப்ப வேனுமா சொல்லு.. ரதி..ரதியா…நா கொண்டு வரேன்..!!” குணா.
” ஏற்பாடு பண்ணினா… நல்லாத்தான்டா இருக்கும்..” என்றான் வினு.
” அதச் சொல்லு…!!” சங்கர் ”அவளப் பார்ரா…நம்மளையே பாக்றா..”
விருட்டென எழுந்த.. வினு.. சரக்கென.. தன் ஜட்டியை இறக்கி… தன் பாலுருப்பைத் தூக்கி.. அவளுக்குக் காட்டினான்.
”வாடி.. வா..! வாய்ல வெச்சா..வாழைப் பழம்..!!” என கமெண்ட் அடித்தான்.
நான் எழுந்தேன்.
” ஏய்.. சும்மாருங்கடா…!!”

குணா ”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட… நம்மளுது நாறிடும்டா…!! ஏய்.. போடி…சனியனே…!!” எனக் கையை வீசினான்.
நான்… அவன்களைப் பொருட்படுத்தாமல்.. கரைக்கு நகர்ந்தேன்.
” ம்.. ம்..! கெளம்பிட்டான்டா.. வழிசல் ராஜா..!! ”என்றான் வினு.
” இவளக்கூட விடமாட்டான் போலிருக்கு…”
வழுக்கும் பாறைமேல் நிதானமாக நடந்து.. கரையை அடைந்தேன். எனக்குப பின்னாலிருந்து நண்பர்களின் அசிங்கமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்க… நான் மேடேறி… ரோட்டை அடைந்தேன்..!!
நீ… என்னைக் கண்டு…லேசாக மிரண்டாய்..! உன்னை நெருங்கினேன். லேசாக பயந்து.. பின் வாங்கினாய்..! ஆனால் திரும்பிப் போக விரும்பவில்லை..என்பது.. உன் கண்களில் தெரிந்தது..! அப்பறம்தான் புரிந்தது. நான் ஜட்டியோடிருந்தேன்..!

4 thoughts on “ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1<a href="#" class="jm-post-like" data-post_id="5237" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 93</a>”

Comments are closed.

Scroll to Top