ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

வீட்டில் இருந்து… பக்கம்தான் கார் ஸ்டேண்டு..!! நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள்..!! முந்தைய தினம் அவன்கள் செய்ததைச் சொல்வதை விட… என்னைக் கிண்டல் செய்வதிலேயே.. தீவிரமாக இருந்தான்கள்..!! தாமரையுடன் நான் இருந்துவிட்டதை.. அவன்களால் முடிந்தவரை… ஸ்டேண்டில் எல்லோருககும் பரப்பி விட்டான்கள்..!! ஆனால் இப்போது அவள் என் வீட்டில் இருக்கும் விசயம் மட்டும் தெரியாது…!!
‘ ஒரு வேளை… தெரிந்தால் என்னாகும்…..????’

நேரம் பணிரெண்டு மணி..! கார் ஸ்டேண்டில் நண்பர்கள் எல்லோரும் வெட்டி அரட்டையில்தான் ஈடுபட்டிருந்தோம்..! இப்போது நான்… எப்படியாவது இங்கிருந்து கிளம்ப வேண்டும்… என்ன சொல்லித் தப்பிக்கலாம் என யோசித்து…வழி கண்டு பிடித்தேன்..!!
”ஓகேப்பா… நான் கெளம்பறேன்…!!” என நான் சொல்ல…
”கெளம்பறியா..? எங்கடா..?” என்றான் குணா.
” நித்யாளுக்கு காச்சல்னு நேத்து ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனேன்..! இப்ப எப்படி இருக்கானு போய்.. ஒரு எட்டு பாத்துட்டு… அப்படியே பெரியம்மாள போய் பாத்துட்டு வரேன்..!! ” என்றேன்.
இப்போதுதான் நித்யா விடயம் தெரிந்த.. குணா..கேட்டான்.
”ஏன்… அவளுக்கு என்னாச்சு..?”
”காச்சல்னு நேத்து… உங்க மாமா போன் பண்ணிச் சொன்னாரு… ஆஸ்பத்ரி கூட்டிட்டு போகச்சொல்லி…!! அதான் கூட்டிட்டு போய்… ஊசி போட்டு…வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்தேன்..!! இன்னிக்கு எப்படி இருக்கானு தெரில… போய் அவளையும் பாத்துட்டு.. போலாம்னு..!! எங்க பெரியம்மாள வேற பாத்தே ஒரு வாரத்துக்கு மேலாச்சு..!!” என்றேன்.
யோசனையாக..
”ம்… சரிடா…!! நான் போன் பண்றேன்…!!” என்றான் குணா.
ஸ்டேண்டிலிருந்து கிளம்பி… நித்யா வீட்டிற்குப் போனேன். அவள் இல்லை. அவளது பாட்டிதான் இருந்தாள்.!
”நித்யா இல்லைங்களா..?” என அவளிடம் கேட்டேன்.
”காலேஜ்க்கு போய்ட்டாப்பா..!! உக்காரு வா..!!”
”இல்ல… பரவால்லங்க…!! சரி.. இப்ப எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்..!! ”
”அதெல்லாம் நேத்து ராத்திரியே…நல்லாகிட்டா…!! ஊசி போட்டுட்டு வந்து… மாத்திரை போட்டதுமே காச்சல் விட்றுச்சு..!! காலைல நல்லாத்தான் போனா…!!”
கால் மணிநேரம் பேசிக் கொண்டிருந்த பின்… நான் அங்கிருந்து கிளம்பினேன். நேராக பாருக்குப் போய் ஒரு பீர் குடித்தேன்…!!
அப்பறம்… ஒரு பேக்கரி… ஒரு பழமுதிர் நிலையம்…ஒரு பூக்கடை… ஹோட்டல்…என விசிட் அடித்து… ஆட்டோ அமர்த்திக் கொண்டு… திரும்பும் வழியில் டாஸ்மாக் முன்பாக நிறுத்தி.. மறுபடி இரண்டு பீர் புட்டிகள் வாங்கிக்கொண்டேன்..!!
நான் வீடு திரும்பியபோது… மதியமாகிவிட்டது. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெளிக் கதவின் சுவர்மேல் காகம் ஒன்று உட்கார்ந்திருந்தது. என்னைப் பார்த்ததும் ‘ கா..கா ‘ எனக் கத்திக் கொண்டே சடசடவென சிறகடித்து பறந்து போனது..!!
கதவைத் தட்டினேன். நீ விரிந்த கதவின் பின்னால் நின்று சிரித்தாய்.
”ஹாய்…” எனச் சிரித்தேன்.
”வாங்க…”
“ம்ம்.. என்ன பண்ணிட்டிருக்கே..”
“சும்மாதாங்க.. டிவி…”
உன் கன்னத்தில் தட்டி விட்டு நான் உள்ளே நுழைந்தேன். நீ கதவைச் சாத்தினாய். வீட்டுக்குள் போய்… நான் வாங்கி வந்த பார்சலை டேபிள் மேல் வைத்து விட்டு… உடைகளைக் களைய… நீ என் பக்கத்தில் வந்து நின்றாய்.

”என்ன வாங்கிட்டு வந்துருக்கேனு பாக்கலையா..?” என நான் கேட்க..
”அது.. என்ன ஓடியாங்க போகும்..? வெயில்ல போய்ட்டு வரீங்களே… பாருங்க.. வேத்து ஒழுகுது..” என்று.. துண்டால் என் வியர்வை ஈரம் துடைத்தாய்.
இப்போது நீ.. நன்றாகத் தலைவாரி.. கொஞ்சம் மேக்கப் எல்லாம் செய்து… பார்வைக்குக் கவர்ச்சியாகத் தோன்றினாய். உடை களைந்த நான் உடம்பில் ஜட்டியோடு நிற்க… நீ போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாய்.
உண்மையில் எனக்கு தாகமெல்லாம் இல்லை. இருப்பினும் நீ கொடுத்ததற்காக.. வாங்கிக் குடித்தேன்.
தண்ணீர் குடித்த பின்… ஜட்டியுடன் பாத்ரூம் போய்… வியர்வைக் கசகசப்பைக் கழுவிக்கொண்டு இடுப்பில் துண்டு கட்டி வந்தேன். நீ பார்சல்களைப் பிரித்து எடுத்து வைத்திருந்தாய். உணவுக்கு பிரியாணி.. அயிட்டங்கள்..!!
இரண்டு பீர்..புட்டிகள்..!! ஆப்பிள்… திராட்சை.. உள்ளிட்ட சில.. பழ வகைகள்.!! பிளம் கேக்.. ஊட்டி வருக்கி…உள்ளிட்ட சில பேக்கரி அயிட்டங்கள்..!! மல்லிகை… முள்ளை இரண்டுமாக பூச்சரம்..!!

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.