ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

”கண்ணு முழுச்சதுமேங்களா..?” என்று கேட்டுக் கொண்டே உட்கார்ந்தாய்.
”ம்..ம். !! குளிச்சியா…?”
” ஐயோ.. இல்லீங்க..!! ஏங்க.. குளிக்கனுங்களா…?”
”இல்ல… வா..” உன் தோளில் கை போட்டு… உன் முகத்தைக் கீழே இழுத்தேன்.
”பல்லு வேனா.. வெளக்கிட்டங்க…” என்று விட்டு… என் மார்பில் ஒரு கை வைத்து.. உட்கார்ந்த நிலையிலேயே என் மேல் சாய்ந்து… என் முகத்தருகே குணிந்தாய்.
உன் கூந்தலை பந்தாகச் சுருட்டிக் கொண்டை போட்டிருந்தாய். என் உதட்டில் உனது மெல்லிய உதட்டைப் பதித்து முத்தமிட்டாய்..! உன் தலையைப் பிடித்து அழுத்திக் கொண்டு… உன் துடிப்பான உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன். லேசாக மூச்சு முட்ட… உன் உதடுகளை விடுவித்தேன்..!!
விலகி ”காபிங்க..?” என்றாய்.
” வெச்சுட்டியா…?”
” ஆகிருச்சுங்க..! ஊத்திட்டு வரட்டுங்களா…?”
” ம்..ம்..!! நீ குடிச்சிட்டியா..?”
” இல்லீங்க…!!”
” ஊத்திட்டு வா…!!” என்க.. என்னை முத்தமிட்டு விட்டு எழுந்து போனாய்..!
நான் எழுந்து… லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு… பாத்ரூம் போய் வந்தேன். நீ டம்ளர்களில் காபியோடு நின்றிருந்தாய்..!

முகம் துடைத்து விட்டு.. டிவியைப் போட்டு விட்டு… சேரில் உட்கார்ந்து.. காபியை வாங்கிக் குடித்தேன்..!!
காபி குடித்த பின் கேட்டாய்.
”டிபன்..பண்ணட்டுங்களா..?”
” ம்..! என்ன பண்ணுவ..?”
”என்னங்க பண்றது…?”
” நேத்து மாதிரியே பண்ணிரு..”
”செரிங்க…” என்று விட்டு எழுந்து சமையல் கட்டுக்குப் போனாய்..!
நான் டிவி முன்பாகவே உட்கார்ந்திருந்தேன். கால் மணிநேரம் கழித்து.. எழுந்து உன்னிடம் வந்தேன்..! முகத்தில் வியர்வை வழிய.. அடுப்பின் முன்பாக நின்றிருந்தாய்..!
”என்னது.. இப்படி வேத்துப் போய் நின்னுருக்கே..?” உன்னை நெருங்கி.. உன் தோளை அணைத்தவாறு கேட்டேன்.
”உப்பசங்க… வேகுது..” என்று சிரித்தாய்.
உன் நைட்டியை.. காலிலிருந்து.. மேலே தூக்கி… உன் கழுத்து வியர்வையைத் துடைத்து விட்டேன். உன் இடுப்பின் கீழ் பகுதி… ‘ பளிச்.. பளிச்..!’ சென்றிருக்க..
”என்னங்க… இது..?” என்று சிணுங்கினாய்.
” ஏன் தாமரை…?”
” போங்க… அடுப்புக்கு முன்னால நின்னுட்டு… இப்படியாங்க… எல்லாம் காட்டுவாங்க..?”
”காட்டினா.. என்னவாம்..?” உன் வலது தோளில் என் தாவாக்கட்டையைப் பதித்தேன்.
”ஐயோ…!! அதெல்லாம் ஆகாதுங்க…கஷ்டம் வரும்..!!”
”ஹ்ஹா.. இதப்பார்ரா..!!” சிரித்து விட்டேன் ”ஏன்டி.. நீ என்ன இப்ப.. ராணி மாதிரி.. வாழறேனு நெனப்பா..?”
” இல்லீங்களா.. பின்னே..?”
” ஏய்..!!”
”நா.. உங்ககிட்ட ஒரு ராணி மாதிரிதாங்க இருக்கேன்..” என்ற.. உன்னை இருக்கி.. அணைத்து முத்தமிட்டேன்.
சில நொடிகள் கழித்து.. மெதுவாகக் கேட்டாய்.
”வேலைக்கு போறீங்களா… இன்னிக்கு…?”
” ஆமா…தாமரை..!!”
” அப்ப..நா.. என்னங்க பண்றது..?”
” என்ன பண்றே…? உனக்கு இங்க இருக்க.. புடிச்சிருக்கா..?”
” ரொம்ப புடிச்சிருக்குங்க..”
” அப்ப.. இன்னிக்கு இருந்துட்டு.. நாளைக்கு போயேன்..?” நைட்டியை முட்டிக் கொண்டிருக்கும் உன் மார்புகளை மெதுவாக அழுத்தினேன்.
” ம்.. செரிங்க…”
” எனக்கு பெருசா… ஓட்டம் இருக்காது..! மத்யாணம் வேனா . உன்னை வெளில எங்காவது கூட்டிட்டு போறேன்..?”
” நீங்க… இருக்க சொன்னா.. நான் இருக்கங்க..” என்றாய்.
உன் முலைகளை இறுக்கினேன்.
”ஒன்னும் பயமில்லதான…?” ”என்னங்க.. பயம்..? நான்… வேலைக்கு எப்பங்க போறது..?”
” நாளைக்கு வேனா.. இப்படியே… இங்கிருந்து போய்க்க..”
”செரிங்க…” என்றாய்.
உன்னை முன்புறம் திருப்பினேன். முழுதாகத் திரும்பி நின்ற உன் சின்னக் கண்கள் என் கண்களை வசீகரித்தது. நான் மெல்லிய புன்னகையுடன் உன் உதட்டில் முத்தமிட்டேன். உன் கைகள் என்னை தழுவின. உன் உதடுகளை கவ்வி சுவைத்தேன்.
இரண்டு நிமிடங்கள் கழித்து.. விலகி நான் குளிக்கப் போனேன். நான் குளித்து விட்டு உற்சாகமாகி வந்தபோது நீ.. சமைத்து வைத்திருந்தாய்.
“ரெடியா?”
“ரெடிங்க..”
“நீ.. ?”
“மொதல்ல நீங்க சாப்பிடுங்க..”
“வா.. ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம்..”
இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்.. !!

கார் ஸ்டேண்டில்… வெட்டிப் பேச்சும்.. வீண் விவாதமும்தான் நடந்து கொண்டிருந்தது..!! வாடகை எதுவும் கிடைக்கவில்லை…!! பதினொரு மணிக்கு மேலாகிவிட.. எனக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை..!!
நண்பர்களிடமிருந்து பிரிந்து.. வந்து… காரில் உட்கார்ந்து… நான் காரை உசுப்ப… குணாவும்..வினுவும் என்னிடம் வந்தார்கள்..!
”எஙகடா…?” குணா கேட்டான்.
”வந்தர்றன்டா…” என்றேன் மழுப்பலாக.
” அதான்.. எங்க…?” வினு.
”எங்கக்கா போன் பண்ணிருந்தாடா..! இங்க வெட்டியாத்தான இருக்கோம்..? வரச்சொல்லிருந்தா.. அதான் போய் ஒரு.. எட்டு… பாத்துட்டு வரேன்…!!”
”ஏன் உங்கக்கா.. ஸ்கூலுக்கு போகலையா இன்னிக்கு..?”
” காலைல போன் பண்ணாடா… வரச்சொல்லி..! அவ இல்லேன்னாலும்.. பெரியம்மா இருக்கும்… கேட்டுட்டு வரேன்..”

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.