ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

கல்லார்..!! அரசு தோட்டக்கலைப் பண்ணை..!! நீலகிரி மலை ஏறத் துவங்குமிடத்தில்.. அமைந்திருக்கிறது..!! இதுவும் ஒரு சுற்றுலாத்தள… பூங்காதான்…!! அமைதியான ஏரியா…!!
வளர்ந்து உயர்ந்து நிற்கும் பாக்குத் தோப்புகளின் இடையிலிருந்து ‘சிலு..சிலு..’ வென வீசும் காற்றில்… குளுமை இருந்தது..!!
காரை பார்க் பண்ணிவிட்டு… நுழைவுச்சீட்டு வாங்கி… உள்ளே போனோம்..!! பூங்காவில் இன்று சுமாராகத்தான் கூட்டம் இருந்தது..!! அதிலும் பெரும்பாலும் காதல் ஜோடிகள்தான் தெண்பட்டனர்..!!
பழவகை மரங்கள்… பல வகைகளில் இருந்தன. அவற்றினிடையே… குரங்குகள் கூட்டம் கூட்மாகச் சுற்றித்திரிந்தன..!! பல வகையான வண்ண… வண்ண மலர்கள்… பார்த்த பக்கமெல்லாம் பூத்திருந்தது..!!
பூங்காவில் இருந்த… பல வகையான பூக்கள் மற்றும்.. இத்தாலி… அயர்லாந்து என எழுதி மாட்டியிருந்த.. அனைத்து மரங்கள்… செடிகள்..கொடிகள்… எல்லாவற்றையும் உனக்கு..சுற்றிக் காட்டினேன்..!!
அங்கங்கே செடி… மர..மறைவில் ஒதுங்கி… இளமைப் புதையலைத் தேடிக் கொண்டிருந்த…காதலர்களை… நான் காட்டாமல் நீயே பார்த்தாய்…!!
ஓவ்வொரு நிமிடமும்… ஒரு சிறுமியைப்போல… எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தாய்..நீ..! உன் ஆர்வமும்.. உற்சாகமும்.. என்னையும் தொற்றிக்கொண்டது..!! பூங்காவின் முக்கியமான… இடங்களைச் சுற்றி வந்தபோது…அரைமணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது..!!
தனிமையான ஒரு பகுதியில் போய்..
”கொஞ்ச நேரம்… உக்காரலாம்.. தாமரை…” என்றேன்.
”செரிங்க..” என்றாய்.
ஊட்டி மலை… மிக… ரம்மியமாகத் தெரிந்தது. வெயில் நேரத்திலும்… சில்லென்று குளிர் காற்று வீசி… உடலை வருடிப்போனது..!! சட்டை பட்டன்களைத் திறந்து போட்டு… ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்தேன். நீயும் என் பக்கத்தில் உட்கார்ந்தாய்.
”ரொம்ப நல்லாருக்குங்க..” என்றாய்.
” என்னது…?”
”எல்லாமே..! பூ… செடி… மரம்.. அந்த மலை..!!”
” ம்..!!” உன் தோளில் கை போட்டுக் கொண்டேன்.
” இங்கெல்லாம் யாரும் வரமாட்டாங்களா..?” என்று கேட்டாய்.
” வருவாங்களே… நம்மள மாதிரி… நீ பாக்கல..?”
” பாத்தங்க..!! அதான் கேட்டேன்…!! காவக்காரங்க யாரும் வரமாட்டாங்களானு கேட்டங்க…?”
”ஓ..!! வரமாட்டாங்க.. வந்தாலும் பிரச்சினை இல்லை…” உன்னை அணைத்துக் கொண்டேன்..!
நீ சிப்ஸ் அயிட்டங்களை எடுத்துத் திறந்தாய். நாம் கொறிப்பது கண்டு.. சில குரங்குகள் தாவி வந்தன.!
” ஆ..!! கொரங்குங்க..” என்றாய் ”சூ… சூ..!!” எனக் கையை வீசினாய்.
”தொரத்தாத.. போகாது..” என்றேன்.
நீ மறுபடி கையை வீசி… விரட்டிப் பார்த்தாய். அவைகள் நகர்வதாய் காணோம்..!
”சிப்ஸ்.. பாப்கார்ன் எல்லாம் குடு திங்கும்..” என்றேன்.
அவைகளுக்கு எடுத்து.. எடுத்து வீசினாய். அவைகள் ஓடி… ஓடிப் பொருக்கின..! ஒன்றிரண்டு குரங்குகள்.. மிக அருகில் வந்து உட்கார்ந்து கொண்டன. கையை வீச.. ”ஈச்…ஈச்..” என்று பல்லைக் காட்டின.
”என்னங்க.. இது.. கடிக்க வருது..” என்று என்னைப் பார்த்தாய்.
”நாந்தான் சொன்னேன் இல்ல..? ரெண்டு..மூணு பாக்கெட் எடுத்து கவரோட வீசிறு..”
சில அயிட்டங்களை எடுத்து கவரோடு வீசினாய். ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு வந்து எடுத்தன..! முதலில் எடுத்துக் கொண்டு ஓடியதை.. மற்றது துரத்தின..!! சண்டை போட்டுக்கொண்டன..!! ‘கீச்.. கீச்..’ எனக் கத்தின..!!
”இங்க வேண்டாம் தாமரை..” என்றேன்.
” ஏங்க…?”
”வேற.. எடம் போலாம்..!! இதுங்க நம்மள விடாது..!!”

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.