இடை அழகி மேடம் சங்கீதா 3 99

உன் புருஷன் ஆசை படுறார்னா போட்டுக்கோ டி. என்று சங்கீதா புன்னகைக்க.

“நீங்க வேற மேடம், முழுசா nighty ல படுத்துகுட்டு இருக்கும்போதே மனுஷன் நடு ராத்திரி கட்டிப்பிடிக்கும்போது அவர் விரலால தொப்புள் கிட்ட செய்யுற அட்டகாசம் இருக்கே, அப்பப்பா… தூங்கிக்குட்டு இருக்கும்போது எனக்கு அவ்வளவா தெரியாது மேடம், காலைல எழுந்தா வலிக்குது, குளிக்கும்போது nighty அவுத்து பார்த்தா செவந்து கிடக்குது. அந்த அளவுக்கு நோண்டுறாரு. இந்த அழகுல அவர் சொல்லுற மாதிரி தொப்புள் தெரியுற டாப்ஸ் போட்டா என் இடுப்புல இருந்து தொப்புள தனியா பிச்சி எடுதுடுவாறு மனுஷன்..” என்றாள் ரம்யா..

“ஹ ஹாஹ்” என்று ஒரு கனம் சத்தமாகவே சிரித்து விட்டாள் சங்கீதா. அக்கம் பக்கம் ஓரிரு பெண்கள் , ஆண்கள் திரும்பி பார்ப்பதை கவனித்த ரம்யா, “மேடம் கொஞ்சம் மெதுவா.” என்று காற்று கலந்த குரலில் husky voice மெதுவாக பேசினாள்.

என் விஷயம் உங்களுக்கு சிரிப்பா இருக்கு இல்லை? – என்றாள் ரம்யா சிரித்துக்கொண்டே..

இல்லைடி, எனக்கு என் குழந்தை ரஞ்சித்திடம் அந்த தொந்தரவு இருக்குதுன்னா உனக்கு உன் புருஷன் குழந்தை கிட்ட இருக்குன்னு நினைச்சி சிரிச்சேன்.. – என்று சங்கீதா சொல்ல குழந்தை மாதிரி பாவனை செய்து அழுவது போல “ஹ்ம்ம்..” என்று சிணுங்கி “போங்க மேடம் எனக்கு வெட்கமா இருக்கு.. நான் பேசவே மாட்டேன்.” என்று செல்லமாக ரம்யா கொவித்துக்கொள்ள

இல்லைடி, இதெல்லாம் புதுசா கல்யாணம் ஆனா அனுபவிக்க வேண்டிய விஷயம் டி, ஏன் சலிச்சிக்குற.. – என்று கன்னத்தில் கை வைத்து தலையை சாய்த்து ரம்யாவை ப் பார்த்து பேசினாள் சங்கீதா.

உண்மைதான் மேடம், ஆனா கொஞ்சம் orthodox அக வளர்ந்துட்டேன் அதான் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் கொஞ்சம் பழகிக்க கூச்சமா இருக்கு.. இதெல்லாம் கூட பரவாயில்லை மேடம், night times நான் குளிச்சிட்டு படுத்தால் ok, ஆனா குளிக்காம நான் தூங்கும்போது படுக்கைல என் ரெண்டு கையையும் மேல துக்கி வெச்சிக்குட்டு என் வியர்வயான அக்குள் உள்ள அவர் பண்ணுற சேஷ்ட்டை இருக்கே.. ஹைய்யூ.( ஒரு நிமிடம் கைகளால் முகத்தை மூடி.. மீண்டும் திறந்து குழந்தை அழுவது போல பாவனை செய்து மெதுவான குரலில் பேசினாள்) வேணும்னே கூச வெச்சி என் தூக்காத்தை கலைக்குறாறு மேடம், மேல சொல்லவே கூச்சமா இருக்கு ( என்று வெட்கமும் கூச்சமும் கலந்த குரலில் தனக்கு இரவு நேரத்தில் ஏற்படும் இன்பமான ரோதனைகளை கூறினாள்..)

first night முடிஞ்சிதா இல்லையா? – ன்று சங்கீதா கிண்டலாக சிரித்துக்கொண்டே கேட்டாள்..

சங்கீதா முன்புறம் லேசாக குனிந்து சிரிக்கையில், அவளின் முதுகு பக்கம் blouse க்கு வெளியில் அவளுடைய கருப்பு பிராவின் கொக்கி போடும் பட்டை லேசாக வெளியே நழுவி தெரிய, அதுவும் ஜன்னல் அருகே இருக்கும் வெயில் வெளிச்சத்தில் பளிங்கு போன்ற சங்கீதாவின் முதுகில் சிகப்பு நிறத்தில் மிகவும் சிறிய அளவில் ஒரு மறு இருந்தது, கூடவே sleeveless ரவிக்கையை அவள் வழக்கமாக அணிவதால், அவளது முதுகும்.., பிரா hook பட்டையும்.., கூடவே அவளின் தோள்களையும் அந்த வெளிச்சத்தில் கவனிக்க தவறவில்லை அங்கே பெருக்கிகொண்டிருந்த puen கோபி.

(சங்கீதாவின் கேள்விக்கு ரம்யா பதில் குடுக்க தொடங்கினாள்..) முடிஞ்சி 4 மாசம் ஆகுது மேடம்.. – மேஜையை பார்த்த படி வெட்கத்தில் பதில் சொன்னாள் ரம்யா..

அப்புறம் என்னடி problem? ஏன் எல்லாத்துக்கும் வெட்க்கபடுற? casual அ எடுத்துக்க வேண்டியதுதானே..

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.