இடை அழகி மேடம் சங்கீதா 3 99

ஹலோ…. கொஞ்சம் பேசுப்பா.. என்ன ஆச்சு?..- ஒன்றும் புரியாமல் சங்கீதா கேட்க..

ஆங்…ஹலோ… சொல்லுங்க சங்கீதா…

Actually I said sorry to you, because எதேச்சயா பேசிட்டு இருக்கும்போது, பேச்சு வாக்குல “டா” னு சொல்லிட்டேன்.

Its okay சங்கீதா, என் வயசுக்கு நீங்க ஏற்கனவே அதிகம் மரியாதை குடுக்குறீங்க, உங்க age க்கும் statusக்கும் நான் உங்களை சங்கீதா னு பெரு சொல்லி கூப்பிடுறப்ப அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு forward mindedஆக இருக்கும்போது 15 வயசு கம்மியா இருக்குற என்ன “டா” போட்டு கூப்பிடுறது ஒன்னும் தப்பில்ல..

ராகவ் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதமாய் இருந்தது… சில நொடிகள் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அவனிடம் ஏற்படும் நெருக்கத்தை ரசித்தாள்….

ஹலோ.. என்ன ஆச்சு?… என்று சத்தம் வராமல் இருக்கும் மறுமுனையில் சங்கீதாவிடம் கேட்க..

ஆங்.. இருக்கேன் சொல்லு ராகவ்….

என்ன யோசிக்குறீங்க?…

ஒன்னும் இல்லை.. ராகவ்.. – கண்ணாடியின் முன்பாக அமர்ந்து இருக்க மீண்டும் தன் முகத்தை தானே கண்ணாடியில் பார்த்து விரல் நீட்டி “என்னடி ஆச்சு உனக்கு?.. ஏதாவது யோசிச்சுக்குட்டு இருக்காம சரியா பேசுடி..” என்பது போல லேசாக தலையில் தட்டிக்கொண்டாள்….

Actually நான் கொஞ்சம் நாளுக்கு முன்னாடியே உன்னை “டா” போட்டு பேசி இருப்பேன்…. ஆனா அன்னிக்கி நீ ரொம்ப வித்யாசமா பேசின என் கூட.. – என்றாள் சங்கீதா..

என்னிக்கி? – என்றான் ஆச்சர்யமாக ராகவ்..

முதல் முதல்ல bank வந்தப்போ எனக்கு dresses பத்தி suggestions குடுத்தியே நியாபகம் இருக்கா?..

ஹ்ம்ம் yeah yes yes…. நியாபகம் இருக்கு…. நீங்க கூட டக்குனு சிரிசிகுட்டே முறைச்சி பார்தீன்களே….

ஆமாம்… எனக்கு ஆம்பளைங்க யாரவது அப்படி என் கிட்ட பேசினா பிடிக்காது… அதனாலதான் அப்படி பதில் சொன்னேன், ஆனா நீ அதையும் தாண்டி நீச்சல் அடிச்சி எனக்கே சூப்பர் பதில் குடுத்து யோசிக்க வெச்சிட்ட…

ராகவுக்கு ஒரு நிமிடம் சங்கீதாவின் பதில் excitement குடுத்தது…. “என்ன சொல்லுறீங்க?…” – சிரித்துக்கொண்டே கேட்டான் ராகவ்..

சங்கீதாவும் லேசாக சிரித்து பேச ஆரம்பித்தாள்.. “ஹஹ்ஹா… நீ பேசின அடுத்த நாள் நான் dark coloured saree ல தான் bank போனேன் ராகவ். Its dark green, என்னோட சீமந்தம் சேலை..ரொம்ப நாளைக்கு அப்புறம் எடுத்து கட்டினேன். உண்மையா சொல்லனும்னா கட்டி முடிச்ச பிறகு கண்ணாடி பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்ப பிடிச்சி இருந்துச்சி…. அது மட்டும் இல்ல, bank ல ரம்யா கிட்ட எப்படி இருக்கு? இது ஒகேவா டி? னு கேட்டதுக்கு.. பதில் சொன்னா பாரு அந்த வாலு…

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.