இடை அழகி மேடம் சங்கீதா 3 99

ஹாஹாஹ் என்ன சொன்னாங்க?….

“ஏற்கனவே தெருவுல நீங்க honda activa ல போகுமோது ஒரு நிமிஷம் அவனவன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம் னு சொன்னா.. கூடவே எனக்கு நல்ல taste இருக்கு னு சொன்னா.. அப்போதான் நான் உன்னை பத்தி அவ கிட்ட பேச ஆரம்பிச்சேன். she was impressed you know…

நீங்க impress ஆகலையா சங்கீதா? – மெதுவாக சிரிப்பு கலந்த குரலில் கேட்டான் ராகவ்….

சில வினாடிகள் அவளிடம் இருந்து மௌனம்…. பிறகு “ஹாஹ்” என்று லேசாக ஒரு சிரிப்பு… “actually எனக்கும் dark கலர் sarees பிடிக்கும்…but…” என்று சங்கீதா இழுத்தாள்…. எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் தன்னை பற்றி பெருமிதமாக பேசுகையில், அதே சமயம் உண்மையில் அப்பெண்ணின் மனதில் அவனைப்பற்றி பெருமிதமாக நினைத்தாலும் கூட “ஆமாம்” என்று நேரடியாக ஒரு வார்த்தையை சொல்லி சங்கீதாவை ப் போன்ற பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெட்கமும், லேசான குறும்பு அடமும் கலந்து குழைத்து அவர்கள் முகத்தில் ததும்பும் ஈடு இணையில்லாத இயற்கையான மென்(பெண்)மையான அழகு அது.

( தொடரும்….)

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.