இடை அழகி மேடம் சங்கீதா 3 99

ஒஹ் என்ன வாங்க போராடி?

என்னோட கருப்பு கலர் பாவாடை எல்லாம் கொஞ்சம் வெளுத்துடுச்சி, so மூன்று உள்பாவாடை வாங்குனேன், அப்படியே ரெண்டு செட் bra panties வாங்குனேன், so உங்களுக்கும் ஏதாவது தேவைனா சொல்லுங்க அப்படியே கையோட வாங்கிடுறேன், இதுக்காக நீங்க எதுக்கு அலையணும்..

ஒஹ்.. நல்லதாப்போச்சு நீ போன் பண்ணது.. சரிடி, எனக்கும் ரெண்டு செட் bra & panties வாங்கிடு, இருக்குற பிரா ல எல்லாம் கொஞ்சம் எலாஸ்டிக் தளர்ந்து ப் போச்சு, கூடவே panties condition ம் மோசமாதான் இருக்கு.. (லேசாக சிரித்தாள் சங்கீதா) நானே வாங்கணும் னு நினைச்சேன், பட் முடியல.

உங்களுக்கும் ஏதாவது தேவைப்படும் னு எனக்கு த் தெரியும், அதான் நானே போன் பண்ணேன், சொல்லுங்க ஏதாவது specifications இருக்கா மேடம்.

“Blush” brand ல எனக்கு கொஞ்சம் கரெக்டா செட் ஆகும் டி. அதுல 38D size ல ரெண்டு வாங்கிடு, கூடவே கருப்புலையும், வெள்ளை colour லையும் three to four medium size panties வாங்கிடு. என்றாள் சங்கீதா..

ரம்யாவுடன் பேசும்போது signal லில் தன் வண்டிக்கு பக்கத்தில் pulsar வண்டியில் இரு இளைஞர்கள் பாதியாக மூடிய சங்கீதாவின் முலையை குறு குருவென பார்க்க அதை கவனித்து தன் முந்தானையை செரியாக இழுத்து விட்டு முழுவதுமாக மூடி பேச ஆரம்பித்தாள்..

சரி மேடம். அப்போ இன்னொரு 1 hour ல bank ல மீட் பண்ணலாம். – என்று சொல்லி ரம்யா போன் கட் செய்யும்போது நிறுத்தினால் சங்கீதா..

ஏய் ஒரு நிமிஷம் ..ஒரு நிமிஷம்..

சொல்லுங்க மேடம், என்ன – என்றாள் ரம்யா..

sorry dear சொல்ல மறந்துட்டேன், ஒரு yardley body spray & fem hair removal cream வேணும் டி.. என் கிட்ட ரெண்டுமே காலி ஆயிடுச்சி, மறந்துடாத சரியா.. oh god.. okay இங்கே signal போட்டுட்டான், நாம bank ல மீட் பண்ணலாம் டியர், bye.

sure madam நீங்க சொன்னதெல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன், சீக்கை தூளும், cinthol spray வும் கேட்டீங்க இல்ல? – வேண்டுமென்றே கிண்டலாக மாற்றி சொல்லி வெருப்பேத்தினாள் ரம்யா..

ஏய் வாலு, நீ வேணும்னே சொல்லுரனு தெரியும், ஒழுங்க நான் சொன்னதை வாங்கிட்டு வா இல்லேன்னா ஒதை வாங்குவ, சரியா?. சரி சரி. horn அடிச்சி என் காதை செவிடாக்கிடுவாங்க, நான் phone வேக்குறேன் bye. – என்று சொல்லி phone கட் செய்து மீண்டும் bank நோக்கி விரைந்தாள் சங்கீதா.

bank க்கு வந்து சேர்ந்தவுடன், தனது hand bag எடுத்துக்கொண்டு rest room க்கு சென்றாள் சங்கீதா.. காலையில் தூக்கம் பத்தாத காரணத்தால் அவசரமாக கிளம்புகையில் வீட்டில் தனது dressing எதையும் செரியாக இருக்கிறதா என்று அவளாள் கண்ணாடியில் பார்க்க முடியவில்லை.

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.