இடை அழகி மேடம் சங்கீதா 3 99

ரம்யா வெட்க்கப்படும்போது, சங்கீதா தனக்கு ராகவிடம் ஏற்பட்ட வெட்கத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

பேசிக்கொண்டிருக்கையில், ரம்யா அவள் வாங்கி வந்த naihaa cover பிரித்து, மேடம் பாருங்க உங்களுக்கு வாங்கினது எல்லாம் சரியா இருக்கான்னு – என்று கேட்க சங்கீதா ஒரு முறை பார்த்தாள்.

உள்ளே fem hair removal cream, yardley body spray, கூடவே ரெண்டு பிராவும், ஐந்து ஜட்டியும் இருந்தது, அதில் ஒன்று netted & cotton mixed அக இருந்தது. அதை பார்த்துவிட்டு சங்கீதாவுக்கு ஒன்னும் புரியாமல் என்னடி இது? என்று கவருக்குள் வைத்து காமித்தாள்.

ரம்யா அதை பார்த்துவிட்டு, ஒஹ்.. sorry மேடம், ஒன்னு மாறிடுச்சி, என்று அவசரமாக cover உள்ளே இருந்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் டக்கென எடுத்து அவளுடைய கவருக்குள் போட்டாள்.. “ஏய்.. லூசு என்னடி பண்ணுற அசிங்கமா, யாரவது பார்த்தா கேவலமா இருக்கும்டி, நான்தான் பொறுமையா cover உள்ளே வெச்சி காமிக்குறேன் இல்லை. அதுக்குள்ள என்ன அவசரம்..” என்று சங்கீதா சொல்ல.

பக்கத்துல ரெண்டு மூணு பொம்பளைங்கதான் மேடம் இருக்காங்க கவலை படாதீங்க.. என்று சொன்னாள் ரம்யா..

என்னடி இது பிரா கொஞ்சம் ஒரு சுத்து பெருசா இருக்குறா மாதிரி தெரியுது? நான் சொன்ன Size தானே வாங்கின? – லேசாக முறைத்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா..

இல்லை நீங்க சொன்னதை விட ஒரு சுத்து பெருசதான் வாங்கினேன். தமிழ்ல ஒரு பழ மொழி இருக்கு.. ‘என்னதான் முழு பூசணிக்காய சோத்துல மறைச்சாலும் வெளியே தெரியும் னு..’. ஏன் மேடம் எப்போ பார்த்தாலும் ரொம்ப அமுக்கி அமுக்கி போடுறீங்க? அதான் நேத்து ராத்திரி என் கூட phone ல பேசும்போது அரிக்குது னு கஷ்டபட்டீங்க. இந்த பிரா ல உங்க முலைக்கு அடிப்பக்கத்துல sponge லைனிங் போறா மாதிரி இருக்கும், so sweat absorb பண்ணி வியர்க்குரு எதுவும் வராம பார்துக்கும்.

ஏய்ய்.. மெதுவா பேசுடி, பக்கத்துலயும் ஆளுங்க இருக்காங்க.. ஹ்ம்ம். ரொம்ப நல்ல யோசிக்குற… அது சரி நான் simple அ கருப்பு கலர், இல்லேன்னா வெள்ளை கலர் ல தானே panties வாங்க சொன்னேன், ஏன் violet, pink, green, maroon னு கலர் கலரா வாங்கி இருக்கே?

சும்மா எப்போ ப் பார்த்தாலும் black & white லேயே வாழாதீங்க மேடம், atleast eastman கலருக்காவது மாறுங்க. இல்லைனா உங்களுக்கே போர் அடிச்சிடும்.

சரி சரி.. என்னடி matter, எல்லாம் புதுசு புதுசா இருக்கு உன் ஸ்டைல், அதுலயும் நீ வாங்கி இருக்குற அந்த netted panties என் பொண்ணு ஸ்நேஹா வுக்கு க் கூட பத்தாது டி. என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா, அவள் வாங்கின panties பார்த்துவிட்டு.

அதை ஏன் மேடம் கேட்க்குறீங்க?. இப்போ எல்லாம் அவரோட choice தான், ஒரு நாள் west side கூட்டிட்டு போனேன், அங்கே மனுஷன் calvin klein brand வகையில் இருக்கும் ஜட்டி, பிராவை எல்லாம் பார்த்துட்டு இதை தான் நீ போடணும் னு சொல்லி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிச்சாரு.. சரி அப்புறமா வாங்குறேன்னு சொல்லி சமாளிச்சேன்.அதான் இன்னிக்கி வாங்கினேன்.

ஹ ஹாஹ் .. கல்யாணம் ஆன புதுசுல எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான் டி இருப்பாங்க , ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்.. எல்லாம் தானா ஒரு நாள் அடங்கும்.

இந்த ஆம்பளைங்களுக்கு அப்படி என்னதான் இந்த nighty மேல வெறுப்போ தெரியல மேடம், nighty போட்டா என் கிட்ட வராத னு கத்துறாரு, daily ராத்திரி குட்டை பாவாடை போடணுமாம், மேல தொப்புள் தெரியுரா மாதிரி tops போட்டுகனுமாம். அப்போதான் அவருக்கு என்னை பார்த்து பார்த்து மூடு வருதாம்.. nighty ல நமக்கு இருக்குற சௌகரியம் அவங்களுக்கு எங்கே புரியப்போகுது?

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.