வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 19

“சரவணன் அன்று நம்மை பார்த்த பிறகு அவன் ரொம்ப வருத்தப்பட்டான், பாபு திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் காலையிலேயே வீட்டிற்கு திரும்பி வந்திருக்கான்.”
பிரபு மேலும் எதுவும் சொல்ல தேவை இல்லை. அவள் இதயத்தை ஒரு கூர்மையான ஐஸ் கட்டி ஊடுருவி செல்லவது போல வலித்தது. அவளும் பிரபுவும் அவள்படுக்கையறையில் அந்த ஈன புணர்ச்சி செய்த நாள் அது, என்று நிலைகுலைந்தாள். அந்த அசிங்கத்தையும் அவர் பார்த்துவிட்டார். எப்படி அவர் துடித்து போயிருப்பார். கடவுளே என் உயிரே இப்போதே எடுத்துக்கொள்ளு என்று வேண்டினாள். இப்போது விஷயங்கள் தெளிவாகிவிட்டன. அன்று அவள் கணவர் மதிய உணவுக்கு வீட்டிற்கு வராத காரணமும், அவருடன் தங்குவதற்காக அன்று மாலை தனது தொழிலாளி மரிமுத்துவின் தாயை வீட்டிற்கு அழைத்து வந்ததற்கான காரணமும். வேதனையில் கால்கள் பலமில்லாமல் இருந்தது. இருதயம் வெடித்துவிடும்மோ என்று தோன்றியது. எப்படியோ உடலும் உள்ளமும் வேதனையில் துடிக்க நின்றுகொண்டு இருந்தாள் மீரா.

அவர் எங்களை ஏன் தடுக்கவில்லை… நான அவருக்கு இந்த மன்னிக்கமுடியாத துரோகம் செய்வதை கண்டபோதும், அவருடைய அன்பையும் நம்பிக்கையையும் சீரழித்ததை கண்டபோதும், அவர் என்னிடம் ஒரு கடுமையான வார்த்தை கூட பேசவில்லை. அவள் கைகள் இப்போது அவள் முகத்தை மூடின. அவள் உடல் நடுங்கிய விதத்தில் அவள் வெம்பி வெம்பி அழுகிறாள் என்று உணர்ந்தான் பிரபு.

“அழுத மீரா. சரவணனுக்கு தெரிந்தும் அவன் உன் சதோஷத்துக்காக எல்லாம் பொறுத்துக்கொண்டான். அது தான் அவனுக்கு முக்கியம். நீ இப்படி அழுவதை பார்க்க விரும்பமாட்டான்.”

பிரபுவின் வார்த்தைகள் அவன் நினைத்ததுக்கு பதிலாக எதிர் விளைவு ஏற்படுத்தியது. அவள் செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள அவள் கணவர் கற்றுக்கொள்ள முடியும் என்றும், அவள் மகிழ்ச்சி சரவணனுக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வலியுறுத்து நினைத்தான். அவளின் சொந்த மகிழ்ச்சியைத் தேடும் வழியில் சரவணன் நிற்க விரும்ப மாட்டான் என்றும் பிரபு காட்ட விரும்பினான். மீரா உணர்ந்தாள் அவள் கணவனான எல்லா கொடும்மையும் அவளுக்காகவே தாங்கி கொண்டான். எவ்வளவு பாசமும் அக்கறையும் அவள் மேல் இருந்தால், எல்லாம் தெரிந்தால் அவள் தன உயிரை கூட எடுத்து கொள்ள கூடம் என்ற அச்சத்தில் அவன் வேதனை எல்லாம் இப்படி பொருந்து கொண்டு இருப்பார். இதை நினைக்கும் போது அவளுக்கு அவள் இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இத்தனை வருட இல்லற வாழ்க்கையில் சரவணனுக்கு அவளை பற்றி நன்கு தெரியும். அவள் செய்த மோசமான செயல் வெளியே தெரிந்தால் அவள் இப்படி ஒரு முடிவுக்கு வருவாள் என்றும் அவருக்கு தெரியும் என்று மீராவுக்கு விளங்கியது. அதற் தவிப்பதும் அவர் எவ்வவலு மன கொடும்மையை பொறுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

1 Comment

Add a Comment
  1. Thank you for two update…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *