பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 6 44

ம் ராத்திரி என்ன பண்ணீங்க இப்ப பெரிய அத்தைகிட்ட என்ன சொன்னீங்க ? ஒன்னும் தேவை இல்லை நான் போறேன்னு வேகமா ரூமுக்குள்ள போயிட்டா …

இப்ப இவ யாருக்கு போன் பண்ணிருப்பா ?

பலத்த யோசனையில் அப்படியே உக்காந்திருந்தேன் …

ம்ம் முதல் முதலா கோச்சிக்கிட்டு கிளம்பிட்டா போல …

போகட்டும் போயிட்டு திரும்பி வந்ததும் புதுசா ஒரு வாழ்க்கையை வாழ்வோம்ன்னு அப்படியே உக்காந்துட்டேன் …

ஏனோ தெரியல மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது பெரியம்மா போனது அதுலயும் காண்டாகி போனது அப்படி ஒரு சந்தோசம் ..

ஆனா என் சந்தோசம் சில நிமிடங்களே நீடித்தது …

ஒரு மணி நேரம் கழித்து வெளியில் ஒரு சின்ன ஹேண்ட் பேக்குடன் வந்தாள் …

எதுவும் சொல்லாமல் அம்மாகிட்ட கூட சொல்லாமல் அவ பாட்டுக்கு கிளம்பி போக …

நான் வேகமாக பின்னாடி சென்று பார்க்க அடுத்த இடியை இறக்கினாள் என் அன்புக்குரிய மனைவி …

அவளை பிக்கப் பண்ண வந்தது இம்ரான் …

அப்படியே இடிந்து போயி உக்காந்துட்டேன் …

இப்ப நான் என்ன செய்வேன் …

வீணா அவன் இடுப்பில் கை போட்டு நெருக்கமாக உக்கார இம்ரான் என்னை பார்த்து கூலிங் கிளாசை தூக்கி விட்டு ஒரு நக்கலான பார்வை பார்த்துட்டு வேகமா கிளம்பி போயிட்டான் …

அப்படியே உக்காந்துருக்க அம்மா ஒரு 7 மணிக்கா வெளில வந்தாங்க …

வீனா வீணா …

அம்மா அவ வீட்ல இல்லை …

எங்க போனா ?

ம் பெரியம்மா கூட சண்டை போட்டதும் இவ கோச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா …

ம்க்கும் வேற என்ன பண்றதாம் டேய் உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?

அம்மா நீ தான் பார்த்தியேம்மா அந்த கார்த்தி கூட இவ என்ன பண்ணான்னு ?

என்ன பண்ணா கொஞ்சம் ஜாலியா பேசுனா இதுல உனக்கு என்னடா ? அவ சிட்டில வளந்த பொண்ணுடா

அம்மா இதெல்லாம் தப்பு இல்லையா ?

ம்க்கும் அப்படியே அப்பன மாதிரியே இரு சரி போய் ஒரு காபி போட்டு கொண்டு வா தலை வலிக்குது உன்னால …

நான் காபி போட உள்ளே சென்றேன் . இந்த அம்மா வேற புரிஞ்சிக்கவே மாட்டேங்குறாங்க எப்படி சொல்றது அவ எல்லாம் கடந்து போயிட்டான்னு ..

1 Comment

Add a Comment
  1. Ennada kadhai idhu. Uppu sappu illama podhu..sex storya illa kudumba kadhaiya?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *