கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 5

சீனுவின் தொடலில் மீனா வெளியில் தன் உடல் குறுகி, தன் தேகம் இறுகி, தன்னைக் குளிர்ச்சியாக உணர்ந்தாள். உள்ளுக்குள் மெல்ல மெல்ல வெப்பமானாள். மொத்தத்தில் தன்னுள் தன்னை மகிழ்ச்சியாக உணர்ந்தாள். ஆனாலும் பீச்சில் பட்டப்பகலில் எல்லோருக்கும் தான் ஒரு காட்சிப்பொருளாக மாறுவதை உணர்ந்ததும், மனதின் ஒரு மூலையில் எரிச்சலானாள்.

“ம்ம்ம்… எவனும் இந்த உலகத்துல புத்தன் இல்லடீ மீனா… புத்தரே பொண்டாட்டி கூட, சின்ன வயசுலேயே, செமையா உடம்பு சொகத்தை அனுபவிச்சிட்டுத்தான் கடைசியா ஆசையே துன்பத்துக்கு காரணம்ன்னு ஞானம் வந்து காட்டுக்குப் போனாரு…”

“சீனு… நிஜமாவே உங்கப்பா என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட்டாரா… இல்லே… என்ன தள்ளிக்கிட்டு வர்றதுக்கு செல்வா கிட்ட இப்படி ஒரு டிராமா போட்டியா?” இப்போது அவள் குரலில் எரிச்சல் சற்று கூடியிருந்தது.

“மீனா… என்னை நம்புடி… என் மச்சான் கிட்ட நான் பொய் சொல்லுவேனா?..” சீனு மீனாவை சட்டென தன் புறம் இழுத்து அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“சீனு இது பப்ளிக் ப்ளேஸ்டா… வேணாம்.. சொன்னாக் கேளுடா..” மீனா அவனிடம் மன்றாடினாள்.

“மீனா… நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி… உன் கழுத்துல…. மல்லிப்பூ சென்ட் அடிச்சிருக்கியா, ம்ம்ம்ம். தன் மூச்சை நீளமாக இழுத்தான்… சீனு. அவன் பார்வை மீனாவின் மார்பில் குவிந்திருந்தது.

“ஆமாம்… கும்பகோணம் போயிருந்தோம்ல, அங்க சுகன்யா ஒரு பாட்டில் குடுத்தா…” மீனா புடவை முந்தானையை இழுத்து தன் மார்பை முழுவதுமாக மூடிக்கொண்டாள்.

“அய்யம்பேட்டை அருக்காணி மாதிரி என்னடீப் பண்றே… மொத்தமா இழுத்து மூடிக்கிட்டே… சரியான பட்டிக்காடுடி நீ…. மீனு… ஒரு செகண்ட் கிட்ட வாடீ…” தன் உடல் பதற சீனு அவளிடம் கெஞ்சினான்.

“ம்ம்ம்.. நீ என்னைத் தொடல்லன்னா கிட்ட வரேன்..” சீனுவின் முகத்தில் இருந்த ஆசையும், ஏக்கமும் அவளைத் தடுமாற வைத்தது. மெல்ல அவன் புறம் நகர்ந்து அமர்ந்தாள்.

மீனா அருகில் வந்ததும், சீனு அவளை தழுவி அவள் உதட்டில் முத்தமிட முயற்சித்தான். அவன் மூச்சில் வந்த சிகரெட் நாத்தம், மீனாவின் மூக்கில் ஏறியது. மீனா அவன் பிடியில் திணறினாள். அவள் திணற திணற, சீனுவின் பிடி மேலும் இறுகியது. ஒரு வினாடிக்கும் குறைவாக அவன் உதடுகள், மீனாவின் உதட்டை தொட்டு, உரசி, திரும்பின.

சீனுவின் உதடுகள் தன் உதடுகளை உரசியதும், மீனா ஒரு நொடி அதிர்ந்தாள். அவள் உதடுகளில் தீடிரென உண்டான வெப்பம், அந்த வெப்பத்தால் உண்டான உடல் அதிர்வின் தாக்கத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியாமல், அவனை வலுவாக தன்னிடமிருந்து உதறினாள். அவனிடமிருந்து மீண்டும் விலகி உட்க்கார்ந்தாள். அவன் கூரிய கண்கள், அவள் திமிறியதால் சற்றே விலகிய முந்தானையின் பின்னால், ஒரு நொடி மெல்ல ஏறி இறங்கிய மீனாவின் மார்புகளில் வட்டமடித்து திரும்பின.

மீனா மீண்டும் சட்டென தன் புடவை தலைப்பை நேராக்கிக்கொண்டாள். உடலில் இன்ப உணர்ச்சிகள் பெருகிக்கொண்டிருக்க, சீனுவைப் நேராகப் பார்க்காமல் கடல் அலைகளை பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

சீனுவுக்கு வெறுப்பாக இருந்தது. என்னாச்சு இவளுக்கு? ஏன் எரிச்சலா இருக்கா? வண்டில வரும் போது அவளாத்தானே என்னை ஆசையா கட்டிக்கிட்டா..! இப்ப நான் இவளை திருப்பி கட்டிக்கிட்டா, முரண்டிக்கிட்டு போறா.. எதிர்ல, பக்கத்துல, இங்க அங்கன்னு, அவன் அவன் ஜாலியா, கூட இருக்கறவளை மடியில போட்டுக்கிட்டு செமையா அமுக்கி புழியறானுங்க…

அஞ்சே நிமிஷத்துல எவ்வளவு சேஞ்ச் இவகிட்ட? பீச்சுக்கு வந்ததுலேருந்துதான் இவ இப்படி விலகி விலகிப் போறா? பொம்பளையைப் புரிஞ்சுக்கறது இவ்வளவு சிரமமா? ஒரு நிமிடம் அவர்கள் இருவரும் மவுனமாக உட்கார்ந்திருந்தனர். சீனு தன் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஒரு சிகரெட்டை எடுத்தான். பேண்ட் பாக்கெட்டை லைட்டருக்காக துழாவினான். லைட்டர் அவன் பைக்கிலிருந்த ஹேங்கரில் கிடந்தது.

மீனா தன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள். சீனுவின் விரல் இடுக்கில் நெளிந்த சிகரெட்டை வெறுப்புடன் பார்த்தாள். அவன் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினாள். அவன் கண்கள் மிரட்சியாக இங்கும் மங்கும் தீப்பெட்டிக்காக அலைந்து கொண்டிருந்தது. அரை வினாடிக்குப் பின் மெல்ல ஒரு கேள்வியை அவனிடம் எழுப்பினாள்.

“சீனு… உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?” மீனாவின் குரல் சீரியஸாக வந்தது.

“இதுல என்னடீ திடீர்ன்னு சந்தேகம் வந்திடிச்சி உனக்கு?” சீனுவின் குரலில் மெல்லிய எள்ளல் இருந்தது.

“எனக்கு சந்தேகம்தான் வருது ..? மீனாவின் மனதில் அவனுடைய கிண்டல் சுருக்கென்று தைத்தது.

“மீனா… ரொம்ப மொக்கை போட்டு என் மூடைக் கெடுக்காதேடீ… வண்டில வரும் போது ஜாலியா இருக்குடான்னு நீதானே சொன்னே…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *