கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 5

“சாரிம்மா… போன வாரம் ரொம்ப வேலைடி… மீனு குட்டி.. நிஜம்மா சொல்றேன்… உன்னை உடனே பாக்கணும்.. ஒரு முக்கியமான மேட்டர் பேசணும் உங்கிட்ட..”

“இந்த குட்டீ… புட்டீ… மேட்டரு.. இந்தப் பேச்செல்லாம் என் கிட்ட பேசாதே!! ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏன் போன் பண்ணலே நீ… துட்டு செலவாயிடும்ன்னு பயந்தியா?”

“நிஜம்மா சொல்றேம்மா… நடுவுல ரெண்டு மூணு தரம் நான் பண்ணேன்.. நீ காலேஜ்ல இருந்தேன்னு நினைக்கிறேன்… என் காலை நீதான் எடுக்கலை… கால் லாக்ல பாரு… நாம நேராப் பாக்கும் போது என் போனை செக் பண்ணி பாரு நீ…” சீனு குழைந்தான்.

“போன எடத்துல நீ ஒழுங்கா சாப்பிட்டியா… நேரத்துக்கு தூங்கினியான்னு உன்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்… எனக்கு எக்ஸாம் வருது… படிக்கறதுக்கு புடிக்கலை… இந்த வாட்டீ உன்னால எனக்கு அரியர் வரத்தான் போவுது… அரியர் வந்தது… பாத்துக்க…”

சீனுவுக்கு மீனா பேசியதை கேட்டதும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. மிக மிக மகிழ்ச்சியாக தன்னை உணர்ந்தான். என் லவ்வர் மீனாட்சி குட்டி ஒரு வாரமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா… என்னை அவ கோபப்படறதுல என்னத் தப்பு இருக்கு.

நேரா பாக்கும் போது அவளுக்குப் புடிச்ச காராசேவு ஒரு கால் கிலோ வாங்கிக் கையில குடுத்துட்டு, அதே கையைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கினு, ஐ லவ் யூ டீன்னு ஒரு சீன் போடணும்.. சீனு சட்டென்று அவள் கொடுத்த லீடைப் பிடித்துக்கொண்டான்.

“மீனா ராத்திரியில நீ எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டு இருப்பியேன்னு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலம்மா..”

“இதப் பாரு… இந்த கதை சொல்றதை இன்னையோட நிறுத்திடு.. இந்த காதுல பூ சொருவற வேலையெல்லாம் உன் ஃப்ரெண்ட் செல்வாகிட்ட வெச்சுக்க… உன் வெல்லாயுதம் கிட்ட வெச்சுக்க… அந்த வேலாயுதமும் இப்ப ஒருத்தி பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டான்…”

“ம்ம்ம்..ஹீம்ம்ம்..” அர்த்தமில்லாமல் முக்கி முனகினான், சீனு.

“என்னா முனகல் அங்க… இல்லன்னா நாலு மொக்கைப் பசங்க, ப்ளேடு வாங்கி ஒழுங்கா ஷேவ் பண்ணத் துப்பில்லாம உன் வாலைப்புடிச்சிக்கிட்டு நிக்கறான் பாரு… அவனுங்க கிட்ட வெச்சுக்க….”

“இப்ப என் நண்பனுங்களை ஏன்டீ இழுக்கறே… ?

“நீ தானே இந்த ஏரியாவுல இருக்கற வெட்டிப்பசங்களுக்கு எல்லாம் காதலிக்கச் சொல்லிக்குடுக்கற வாத்தியாரு… உன் லவ்வர்கிட்ட எப்படீ இருக்கணும்ன்னு உனக்கு எவன் சொல்லிக் குடுப்பான்.. ஹூம்ம்ம்?

“சாரிம்ம்மா.. என்னை இப்படி போட்டு கஞ்சி காய்ச்சறியே.. நீயாவது ஃப்ரீயா இருக்கும் போது, ஒரு தரம் எனக்கு போன் செஞ்சிருக்கலாம்லே?”

“சீனு… பாத்தியா… நீ ஒரு மொக்கைன்னு திருப்பியும் திருப்பியும், ஃப்ரூவ் பண்ணறியே? நீ கை நெறய சம்பாதிக்கறே… அதை என்னப் பண்ணப் போறே… சிகரெட்டா ஊதி… காசை கரியாக்குடா…. நான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஏன் கிட்ட பைசா ஏதுடா?

“நான் ஒரு முண்டத்தை காதலிக்கறேன்… அவன் கிட்ட பேசறதுக்கு போன் ரீஜார்ஜ் பண்ண பைசா குடுன்னு யார்கிட்டவாவது கையேந்தணுமா…? நீ எதுக்கு ஒரு ஆம்பிளைன்னு என் லைஃப்ல வந்திருக்கே?”

“ம்ம்ம்… மீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *