கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 5

“ஆமாம். அப்ப ஜாலியாத்தான் ஃபீல் பண்ணேன்..”

“அதுக்குள்ள உனக்கு என்ன ஆயிடிச்சி…”

“சீனு என் வயித்தெரிச்சலைக் கிளப்பாதே நீ…” பெண்ணின் பிடிவாதம் எழுந்தது.

“ஒரு வாரம் கழிச்சு ஆசையா உன்னைப் பாக்க வந்திருக்கேன்டீ… ஏன்டீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறே?”

தன் மனதிலிருந்த ஆசை நிறைவேறாததால் சீனுவாசனுக்குள் இலேசாக சீற்றம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஆணுக்கே உரித்தான மூர்க்கம் மெல்ல தலைத் தூக்கத் தொடங்கியது.

“சீனு.. நிஜமா என் மேல உனக்கு அக்கறை இருக்கடா? சொல்லுடா.. உனக்கு அக்கறை இருக்கு?”

“மீனா… ப்ளீஸ்… என்னை வெறுப்பேத்தாதே…?”

“உன் கிட்ட பதில் இல்லேன்னா நான் என்ன பண்ண?”

“போதும் நிறுத்துடீ… இன்னிய தேதிக்கு… எந்த புத்திகெட்ட மடையனாவது, தன் லவ்வரோட அண்ணன் கிட்ட போய், மச்சான்.. உன் தங்கச்சியை பீச்சுக்கு இட்டுகினு போறேன்னு சொல்லுவானா?”

“யூ ஆர் ரைட்… எவனும் இப்படி கேக்கமாட்டான்..?”

மீனாவின் விரல்கள் கடல் மணலில் அலைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில், சிறிய நண்டு ஒன்று பக்கவாட்டில் வேகமாக நகர்ந்து ஓடி வளைக்குள் நுழைந்ததை அவள் கண்ணில் ஒரு குழந்தையின் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இங்க என் மூஞ்சைப் பாருடீ… ஆனா இந்த மாங்கா மடையன் உன் வீட்டுக்கு வந்தேன்… உன் அண்ணன் கிட்ட
“மீனாவை வெளியே அழைச்சிட்டுப் போறேன்னு’ பர்மிஷன் கேட்டேன்.. ஏன்?”

“ஏன்… சொல்லு… எனக்கு நிஜமா புரியலை?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *