ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 2 26

நான் மறுபடியும் உள்ளே சென்று,”சாரி டு ஹெவ் கேப்ட் யு வெயிட்டிங்,” என்றேன்.

“இட்’ஸ் ஓகே,” என்றார்.

“உங்கள பற்றி சொல்லுங்களேன், உங்க ஹாபிஸ், உங்களுக்கு என்ன பிடிக்கும் யுவர் ஹோப்ஸ் ஆம்பிஷன்,” என்றார்.

“எனக்கு என்ன பிடிக்காது மட்டும் முதலில் சொல்கிறேன்,” என்றேன்.

கேள்வி குறியோடு என் முகத்தை உத்து பார்த்தார்.

“முதலில் என்னை வாங்க போங்க என்று நீங்கள் பேசுறது பிடிக்கில, ஸ்வதா, வா, போ என்று சொன்னால் போதும்.”

“அப்போ நீங்களும் சாரி சாரி நீயும் என்னை மகேஷ் என்றே கூப்பிடு.”

” ‘வா’ ‘போ’ வும் சேர்த்துக்கலாமா?”

அவர் சிரித்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்,” உன் இஷ்டம்,” என்றார்.

நான் என்னை பற்றி சொல்ல அவர் கூர்ந்து கவனித்தார். அவ்வப்போது சில கேள்விகள் கேட்டு என்னை இன்னும் அதிகம் பேசிட தூண்டினார். அவர் ஒரு நல்ல லிசென்நெர் அது எனக்கு மிகவும் பிடித்தது. நான் அதிகம் பேசிவிட்டேன் என்று தோன்றியது.

“நானே பேசிட்டிருக்கேன் உங்களை பற்றி ஒன்னும் சொல்லலையே,” என்றேன்.

“இல்லை நீ பேசும் போது உன்னை அப்படியே ரசிச்சிகிட்டே இருக்கலாம் என்று தோன்றுது.”

என் முகம் வெக்கத்தில் சிவந்தது. அதை மறைக்க சொன்னேன்,” அப்போ நீங்க நான் சொன்னதை எதுவும் கேட்குல.”

“ச்சே ச்சே உன்னை ரசிச்சிகிட்டு நீ சொன்னதை எல்லாம் கேட்டேன்.”

“இருங்க இப்போ இல்லை இன்னொரு நாள் நான் இன்னைக்கு என்ன சொன்னேன் என்று டெஸ்ட் பண்ணி பார்க்கிறேன்.”

1 Comment

Add a Comment
  1. Where are Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *